#கார்ஸ் (Gorse) மலர்மருத்துவம்.
எதுவும் எதிர்மறையாகவே நடக்கும் என்று உறுதியாக நம்புபவர்கள். இந்த வேலையை செய்வதினால் ஒரு பயனும் இல்லை என நினைத்தல். அடுத்தடுத்து வரும் தோல்வியைக் கண்டு, இனி வெற்றி பெறவே முடியாது என நினைப்பவர்கள். நாட்பட்ட நோயிற்கு மருந்து சில நாட்களுக்குள் குணமளிக்கவில்லை என்றால், உடனே தன்னுடைய நோய் எந்த மருந்தையும் குணப்படுத்தாது எனப் பேசுவார்கள். ஒரு முறை தேர்வில் தோல்வி அடைந்து விட்டால் இனி வெற்றி பெற முடியாது என எண்ணி மீண்டும் தேர்வு எழுதாதவர்கள். வகுப்பில் ஏதோ ஒரு பாடம் புரியவில்லை எனில், எனக்கு படிப்பே வர மாட்டேங்குது என பள்ளிக்குப் போகாமல் இருத்தல், தேர்வுக்கு சரியாக படிக்காமல், பரீட்சை எழுதினால் பெயிலாகி விடுவோம் என எண்ணி வீட்டில் நம்பும்படியான ஏதோவொரு காரணத்தைச் சொல்லி தேர்வுக்கு செல்லாமல் இருத்தல் போன்றவை இவர்களுடைய கேரக்டர்கள் ஆகும்.
கார்ஸ் என்ற இந்த மலர் மருந்தை இத்தகைய குணம் உடையவர்களுக்கு கொடுப்பதினால் இவர்கள் இம் மலர் மருந்தின் பாசிட்டிவ் தன்மையாளராக மாறிவிடுவர். உடல் நலம் சரியில்லாத ஒருவருக்கு மற்ற மருந்துகளோடு இந்த மலர் மருந்தையும் சேர்த்து கொடுக்கும் போது, அவர்களுக்கு வந்த இந்த நோய் விரைவில் குணமாகும் என்ற நம்பிக்கை உண்டாகிறது. 16 முறை நமது நாட்டின் மீது படையெடுத்து தோல்வி கண்ட போதிலும், மனம் தளராமல் 17 வது முறை வெற்றி பெற்ற கஜினி முகமது -வை இம் மருந்தின் பாசிட்டிவ் தன்மையாளர் எனலாம்.