Friday, 26 May 2017

washing liquid

வாசிங் ஜெல்( WASHING GEL )
அளவு  20 மில்லி  10 முதல் 12 துணிகள்
·        மண்ணுக்கும் மனிதனுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாத மூலப்பொருளைக் கொண்டு தயாரிக்கப்பட்டது
·        இதன் pH அளவு 7 (தண்ணீரின் அளவு pH 7 )  இருக்கும் அதனால் கைகளுக்கும் ,துணிகளுக்கும் , மண்ணுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது .
·        உடலுக்கு  பாதிப்பு ஏற்படுத்தும் எவ்வித ரசாயனமும் சேர்க்கப்படாமல் தயாரிக்கப்பட்டது .
·        இதில் FABRIC CONDITIONER  இருப்பதால் துணிகள் மிருதுவாக இருக்கும்.
·        உப்பு நீரிலும் சிறப்பாக வேலை செய்யக்கூடியது .
·        குறைந்த நுறையில் துணிகள் வெளுப்பதால் தண்ணீர் சிக்கனமாக பயன்படுத்த  பெரிதும் உதவுகிறது .
·        நமது ஜெல் நீரோட்டமாக மட்டுமே மாறும் அதனால் வீட்டில் பைப் லைன் அடைக்காது, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மிகவும் நல்லது .
·        பயன்படுத்திய நீரை மறுசுழற்சிக்கும் பயன்படுத்தலாம் . மரத்திற்கும் செடிக்கும் மாடித்தோட்டதிற்கும்  பயன்படுத்தலாம்.
·        வாசிங் மெசினுக்கு மிகவும் சிறந்தது .
·        உங்களது நேரத்தையும் பணத்தையும் சேமிக்கிறது .

டிஸ்வாஷ்  ஜெல்( DISHWASH GEL )
அளவு 5 மில்லி  30 மில்லி தண்ணீரில் கலந்து பயன்படுத்தவும்
·        மண்ணுக்கும் மனிதனுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாத மூலப்பொருளைக் கொண்டு தயாரிக்கப்பட்டது .
·         இதன் pH அளவு 7 (தண்ணீரின் அளவு pH 7 )  இருக்கும்
·         அதனால் கைகளுக்கும் ,உடலுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது .
·         உடலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தும் ரசாயனமும் சேர்க்கப்படாமல் தயாரிக்கப்பட்டது .
·         பாத்திரங்கள் மிகவும் பளபளப்பாக  இருக்கும்.
·         உப்பு நீரிலும் சிறப்பாக வேலை செய்யக்கூடியது .
·         பாத்திரங்கள் கழுவிய பிறகு வெள்ளையாக எதுவும் படிந்து இருக்காது .
·         தண்ணீர் சிக்கனமாக பயன்படுத்த  பெரிதும் உதவுகிறது .
·         தங்கம், வெள்ளி , பித்தளை பொருட்களை கூட சுத்தம் செய்ய பயன்படுத்தலாம். 
·         நமது ஜெல் நீரோட்டமாக மட்டுமே மாறும் அதனால் வீட்டில் பைப் லைன் அடைக்காது, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மிகவும் நல்லது .
·        பழங்களின் மேலுள்ள ரசாயனத்தை நீக்க 1 லி தண்ணீரில் 5 மில்லி டிஸ்வாஷ் கலந்து கழுவி 15  நிமிடத்திற்கு பிறகு சாப்பிடலாம் .
·          பயன்படுத்திய நீரை மறுசுழற்சிக்கும் பயன்படுத்தலாம் . மரத்திற்கும் செடிக்கும் மாடித்தோட்டதிற்கும்  பயன்படுத்தலாம்.
·        உங்களது நேரத்தையும் பணத்தையும் சேமிக்கிறது .

புளோர்வாஷ்   ஜெல்(FLOORWASH GEL) 
அளவு 5மில்லியை   5லி தண்ணீரில் கலந்து பயன்படுத்தவும்(500ச.அடி)
·        மண்ணுக்கும் மனிதனுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாத மூலப்பொருளைக் கொண்டு தயாரிக்கப்பட்டது .
·        இதன் pH அளவு 7 (தண்ணீரின் அளவு pH 7 )  இருக்கும்
·        அதனால் கைகளுக்கும் ,உடலுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது .
·        உடலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தும் ரசாயனமும் சேர்க்கப்படாமல் தயாரிக்கப்பட்டது .
·        எல்லா விதமான தரைக்கும் (TILES, MORBILES, GRANITES) பயன்படுத்தலாம்.
·        தரையிலுள்ள ஆயில் மற்றும் அழுக்குகளை எளிதில் நீக்கும். தரை சுத்தமாகவும் பளபளப்பாகவும் இருக்கும்
·        அடுப்பு , சிம்னி  , மின்விசிறி  பொருட்களை கூட சுத்தம் செய்ய பயன்படுத்தலாம்.
·        தண்ணீர் சிக்கனமாக பயன்படுத்த  பெரிதும் உதவுகிறது . நமது ஜெல் நீரோட்டமாக மட்டுமே மாறும் அதனால் வீட்டில் பைப் லைன் அடைக்காது, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மிகவும் நல்லது .
·        உங்களது நேரத்தையும் பணத்தையும் சேமிக்கிறது .

கை வாஷ்   ஜெல்(HANDWASH GEL) 
அளவு 2மில்லி  இரு கைகளுக்கும் கழுவ பயன்படுத்தவும்
·        மண்ணுக்கும் மனிதனுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாத மூலப்பொருளைக் கொண்டு தயாரிக்கப்பட்டது .
·        இதன் pH அளவு 7 (தண்ணீரின் அளவு pH 7 )  இருக்கும்
·        அதனால் கைகளுக்கும் ,உடலுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது .
·        உடலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தும் ரசாயனமும் சேர்க்கப்படாமல் தயாரிக்கப்பட்டது .
·        கையிலுள்ள ஆயில் மற்றும் அழுக்குகளை எளிதில் நீக்கும். கை சுத்தமாகவும் பளபளப்பாகவும் மென்மையாகவும் இருக்கும்
·        தண்ணீர் சிக்கனமாக பயன்படுத்த  பெரிதும் உதவுகிறது .
·        உணவு உண்ணும் முன்பு கை கழுவுவது மிகவும் நல்லது .
·        உங்களது நேரத்தையும் பணத்தையும் சேமிக்கிறது .

கார் வாஷ்   ஜெல்(CARWASH GEL) 
அளவு 10மில்லி  5லி தண்ணீரில் கலந்து பயன்படுத்தவும்
·        மண்ணுக்கும் மனிதனுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாத மூலப்பொருளைக் கொண்டு தயாரிக்கப்பட்டது .
·        இதன் pH அளவு 7 (தண்ணீரின் அளவு pH 7 )  இருக்கும்
·        அதனால் கைகளுக்கும் ,உடலுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது .
·        உடலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தும் ரசாயனமும் சேர்க்கப்படாமல் தயாரிக்கப்பட்டது .
·        எல்லா விதமான இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கும்  பயன்படுத்தலாம்.
·        வாகனத்திலுள்ள ஆயில் மற்றும் அழுக்குகளை எளிதில் நீக்கும்.  சுத்தமாகவும் பளபளப்பாகவும் இருக்கும்