வாசிங் ஜெல்( WASHING GEL )
அளவு 20 மில்லி
10 முதல் 12 துணிகள்
·
மண்ணுக்கும் மனிதனுக்கும்
எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாத மூலப்பொருளைக் கொண்டு தயாரிக்கப்பட்டது
·
இதன் pH அளவு 7 (தண்ணீரின்
அளவு pH 7 ) இருக்கும் அதனால் கைகளுக்கும் ,துணிகளுக்கும் ,
மண்ணுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது .
·
உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எவ்வித ரசாயனமும்
சேர்க்கப்படாமல் தயாரிக்கப்பட்டது .
·
இதில் FABRIC CONDITIONER இருப்பதால்
துணிகள் மிருதுவாக இருக்கும்.
·
உப்பு நீரிலும் சிறப்பாக
வேலை செய்யக்கூடியது .
·
குறைந்த நுறையில் துணிகள் வெளுப்பதால்
தண்ணீர் சிக்கனமாக பயன்படுத்த பெரிதும்
உதவுகிறது .
·
நமது ஜெல் நீரோட்டமாக
மட்டுமே மாறும் அதனால் வீட்டில் பைப் லைன் அடைக்காது, அடுக்குமாடி
குடியிருப்புகளுக்கு மிகவும் நல்லது .
·
பயன்படுத்திய நீரை
மறுசுழற்சிக்கும் பயன்படுத்தலாம் . மரத்திற்கும் செடிக்கும்
மாடித்தோட்டதிற்கும் பயன்படுத்தலாம்.
·
வாசிங் மெசினுக்கு மிகவும்
சிறந்தது .
·
உங்களது நேரத்தையும்
பணத்தையும் சேமிக்கிறது .
டிஸ்வாஷ் ஜெல்( DISHWASH GEL )
அளவு 5
மில்லி 30 மில்லி தண்ணீரில் கலந்து
பயன்படுத்தவும்
·
மண்ணுக்கும் மனிதனுக்கும்
எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாத மூலப்பொருளைக்
கொண்டு தயாரிக்கப்பட்டது .
·
இதன் pH அளவு 7 (தண்ணீரின்
அளவு pH 7 ) இருக்கும்
·
அதனால் கைகளுக்கும்
,உடலுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது .
·
உடலுக்கு எவ்வித
பாதிப்பும் ஏற்படுத்தும் ரசாயனமும் சேர்க்கப்படாமல் தயாரிக்கப்பட்டது .
·
பாத்திரங்கள் மிகவும்
பளபளப்பாக இருக்கும்.
·
உப்பு நீரிலும் சிறப்பாக
வேலை செய்யக்கூடியது .
·
பாத்திரங்கள் கழுவிய பிறகு
வெள்ளையாக எதுவும் படிந்து இருக்காது .
·
தண்ணீர் சிக்கனமாக
பயன்படுத்த பெரிதும் உதவுகிறது .
·
தங்கம், வெள்ளி , பித்தளை
பொருட்களை கூட சுத்தம் செய்ய பயன்படுத்தலாம்.
·
நமது ஜெல் நீரோட்டமாக
மட்டுமே மாறும் அதனால் வீட்டில் பைப் லைன் அடைக்காது, அடுக்குமாடி
குடியிருப்புகளுக்கு மிகவும் நல்லது .
·
பழங்களின் மேலுள்ள
ரசாயனத்தை நீக்க 1 லி தண்ணீரில் 5 மில்லி டிஸ்வாஷ் கலந்து கழுவி 15 நிமிடத்திற்கு பிறகு சாப்பிடலாம் .
·
பயன்படுத்திய நீரை மறுசுழற்சிக்கும்
பயன்படுத்தலாம் . மரத்திற்கும் செடிக்கும் மாடித்தோட்டதிற்கும் பயன்படுத்தலாம்.
·
உங்களது நேரத்தையும்
பணத்தையும் சேமிக்கிறது .
புளோர்வாஷ் ஜெல்(FLOORWASH GEL)
அளவு 5மில்லியை
5லி தண்ணீரில்
கலந்து பயன்படுத்தவும்(500ச.அடி)
·
மண்ணுக்கும் மனிதனுக்கும்
எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாத மூலப்பொருளைக் கொண்டு தயாரிக்கப்பட்டது .
·
இதன் pH அளவு 7 (தண்ணீரின்
அளவு pH 7 ) இருக்கும்
·
அதனால் கைகளுக்கும் ,உடலுக்கும்
எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது .
·
உடலுக்கு எவ்வித
பாதிப்பும் ஏற்படுத்தும் ரசாயனமும் சேர்க்கப்படாமல் தயாரிக்கப்பட்டது .
·
எல்லா விதமான தரைக்கும்
(TILES, MORBILES, GRANITES) பயன்படுத்தலாம்.
·
தரையிலுள்ள ஆயில் மற்றும்
அழுக்குகளை எளிதில் நீக்கும். தரை சுத்தமாகவும் பளபளப்பாகவும்
இருக்கும்.
·
அடுப்பு , சிம்னி , மின்விசிறி
பொருட்களை கூட சுத்தம் செய்ய பயன்படுத்தலாம்.
·
தண்ணீர் சிக்கனமாக
பயன்படுத்த பெரிதும் உதவுகிறது . நமது
ஜெல் நீரோட்டமாக மட்டுமே மாறும் அதனால் வீட்டில் பைப் லைன் அடைக்காது, அடுக்குமாடி
குடியிருப்புகளுக்கு மிகவும் நல்லது .
·
உங்களது நேரத்தையும்
பணத்தையும் சேமிக்கிறது .
கை வாஷ் ஜெல்(HANDWASH GEL)
அளவு 2மில்லி இரு கைகளுக்கும் கழுவ பயன்படுத்தவும்
·
மண்ணுக்கும் மனிதனுக்கும்
எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாத மூலப்பொருளைக் கொண்டு தயாரிக்கப்பட்டது .
·
இதன் pH அளவு 7 (தண்ணீரின்
அளவு pH 7 ) இருக்கும்
·
அதனால் கைகளுக்கும்
,உடலுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது .
·
உடலுக்கு எவ்வித
பாதிப்பும் ஏற்படுத்தும் ரசாயனமும் சேர்க்கப்படாமல் தயாரிக்கப்பட்டது .
·
கையிலுள்ள ஆயில் மற்றும்
அழுக்குகளை எளிதில் நீக்கும். கை சுத்தமாகவும் பளபளப்பாகவும்
மென்மையாகவும் இருக்கும்.
·
தண்ணீர் சிக்கனமாக
பயன்படுத்த பெரிதும் உதவுகிறது .
·
உணவு உண்ணும் முன்பு கை
கழுவுவது மிகவும் நல்லது .
·
உங்களது நேரத்தையும்
பணத்தையும் சேமிக்கிறது .
கார் வாஷ் ஜெல்(CARWASH GEL)
அளவு 10மில்லி 5லி தண்ணீரில்
கலந்து பயன்படுத்தவும்
·
மண்ணுக்கும் மனிதனுக்கும்
எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாத மூலப்பொருளைக் கொண்டு தயாரிக்கப்பட்டது .
·
இதன் pH அளவு 7 (தண்ணீரின்
அளவு pH 7 ) இருக்கும்
·
அதனால் கைகளுக்கும்
,உடலுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது .
·
உடலுக்கு எவ்வித
பாதிப்பும் ஏற்படுத்தும் ரசாயனமும் சேர்க்கப்படாமல் தயாரிக்கப்பட்டது .
·
எல்லா விதமான இரு சக்கர
மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கும் பயன்படுத்தலாம்.
·
வாகனத்திலுள்ள ஆயில்
மற்றும் அழுக்குகளை எளிதில் நீக்கும். சுத்தமாகவும் பளபளப்பாகவும்
இருக்கும்.
·
தண்ணீர் சிக்கனமாக
பயன்படுத்த பெரிதும் உதவுகிறது .
·
பயன்படுத்திய நீரை
மறுசுழற்சிக்கும் பயன்படுத்தலாம் . மரத்திற்கும் செடிக்கும்
மாடித்தோட்டதிற்கும் பயன்படுத்தலாம்.
·
உங்களது நேரத்தையும்
பணத்தையும் சேமிக்கிறது .
No comments:
Post a Comment