உடலில் இரத்த தேக்கத்தால் காலில் இப்படி வருபவர்களுக்கு ஹோமியோ மருந்து.
டிஜிடாலிஸ் 30 Ch/தினசரி மூன்று வேளை 5 மாத்திரைகள் அல்லது 5 சொட்டுக்கள் சாப்பாட்டுக்கு முன் 10 நாட்களுக்கு சாப்பிடவும்.
சிலர் காலை தொங்க விட்டால் பாதங்கள் வீங்கிவிடும் அதனால் பலர் காலை ஸ்டுல்மேல் வைத்துக் கொள்வார்கள் ,அதிக நேரம் அதிக தூரம் அமர்ந்து பயணம் செய்யும் சிலருக்கும் பாதங்களில் இரத்த தேக்கம்
ஏற்படும் அவர்களும் இந்த மருந்தை சாப்பிட்டு குணம் காணலாம்.
ஏற்படும் அவர்களும் இந்த மருந்தை சாப்பிட்டு குணம் காணலாம்.
நன்றி ; bns

No comments:
Post a Comment