........
3வயது குழந்தை திக்கி திக்கி பேசுகிறது அது சரியாக புது மண் பானையில் துளசியை ஊற வைத்து அதிகாலையில் பருக கொடுக்க சரியாகும்..
..........
கருப்பை நீர்க்கட்டிகள் சரியாக மருந்து கருவேப்பிலை கசாயம் இரவில் பருக சரியாகும்..
..........
மூக்கடைப்பு, சைனஸ், தலை நீர் கோர்வை சரியாக சரியாக மருந்து நீர் பிரம்மி ஆயில் பயன்படுத்தி கொள்ளலாம்..
..........
தைராய்டு சுரப்பி பாதிப்பு உள்ளவர்கள் முட்டைகோஸ், முள்ளங்கி உணவில் தவிர்த்தல் நலம்..
......
டான்சிலிட்டிஸ் தொண்டைப்புண் சரியாக பூண்டு அரைத்து சாறை தொண்டைப் பகுதியில் தேய்க்க சரியாகும்..
.........
இரத்தத்தில் Eosinophis அளவு 16 உள்ளது. குறைய ஏதாவது தீர்வு என்ன கூறுங்களேன்...
தினமும் பீட்ரூட் 30ml சாறு பருக சரியாகும்..
.........
No comments:
Post a Comment