கிளுவங்காட்டூர் தங்கவேல் சுவாமிகள் toமூலிகை மருத்துவம். , மனவியல் மருத்துவம் 2.
ஓணாங்கொடி
1 . 20 கிராம் சமூலத்தைப் பொடியாய் அரிந்து 400 மி.லி நீரிலிட்டு 100 மி.லி. ஆகும் வரைச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 மி.லி. அளவாகக் காலை, மதியம் மாலைக் கொடுத்து வர மூட்டு வலி, கணுக் சூலை, சிறுநீர் நோய்கள், காமாலை ஆகியவை தீரும்.
2' இலையை அரைத்துக் களிபோல் கிளறிக் கட்டிகள் மீது வைத்துக் கட்டி வர அவை பழுத்து உடையும்.
3. இலையை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து மூட்டு வலி, வீக்கம், ஆகியவற்றுக்கு ஒத்தடம் கொடுக்கலாம்.
4, ஒணாங் கொழுந்து 100 கிராம் வெங்காயம் 100 கிராம் இவற்றை மென்மையாய் அரைத்துத் தாய்ப்பால் , சிற்றாமணக்கு எண்ணெய் வகைக்கு 300 மி.லி சேர்த்துப் ப த முறக் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு காலை , மாலை 5 மி.லி கொடுத்து வர குழந்தைகளின் ஆசன வாய் வெளித்தள்ளல் தீரும்.
No comments:
Post a Comment