Friday, 15 June 2018

12 சோழி ஜோதிட பலன்கள்

12 சோழிகள் தேவை.பஞ்சாட்ச்சர இல்லைனா அட்சாட்சர ஜபம் தெரிஞ்சிருக்கணும். யாரு என்ன கேக்கராங்களோ அதை முழுசா மனதில் வாங்கிண்டு சின்ன பிர்ச்சனைன்னா அட்சாச்சரஜபம் மனதில் சொல்லிண்டு அவர்களின் பிரச்சனை தீரனும் என்று முழுமனசாக பிரார்த்தனை பண்ணிண்டு சோழிகளை குலுக்கி போடனும்.
அப்போ ஒரு சோழி மட்டும் நிமிர்ந்து விழுந்தால் நினைத்தகாரியம் வெற்றிபெரும்,மகிழ்ச்சிபெருகும்,பொருள்சேரும்,பகைகுறையும்தன்னம்பிக்கை ஏற்படும் மொத்தத்தில் நல்லதே நடக்கும்.அதுவே ரெண்டு சோழிகள் நிமிர்ந்து விழுந்தால்னினைத்தகாரியம் நிறைவேரதாமதமாகும்.ஆனால் வெற்றி கிட்டும்.கைவிட்டு போன பொருள் கிடைக்கும்மன நிம்மதி பெருகும்
மூணு சோழி நிமிர்ந்தால் நினைத்தகாரியம் முடியாது,பொருள் விரயம் ஏற்படும், நண்பர்களால் தொல்லை ஏற்படும்,மொத்தத்தில் கெட்டபலன்கள்.
நாலு நிமிர்ந்தால் நினைத்தகாரியம் நடக்கும்,தொழில் வளர்ச்சி ஏற்படும்,மேலிட ஆதரவும் உதவியும் கிடக்கும் நோய் அகலும்.
ஐந்து நிமிர்ந்தால் தேடிய பொருள் கைக்கு வரும் இழந்தது திரும்பவும் கிடைக்க்கும்,வருமானம் பெருகும், வசதிகள் கூடும்,மனதில் தன்னம்பிக்கை பெருகும்.ஆறு நிமிர்ந்தால் பொருள் இழப்பு, வீண் வம்பு,வழக்கு உடல் நல குறைபாடுபண விரயமெண்ணீய காரியம் ஈடேராது. கெடுதலான பலன்கள்.ஏழு நிமிர்ந்தால் தொழில் வளர்ச்சி ஏர்படும், நோய் நீங்கும்,சேமிப்பு பெருகும்,சொத்துக்கள் சேரும் மங்கள காரியங்கள் நடக்கும்.எட்டு நிமிர்ந்தால் தொழில் பாதிப்பு,மனக்கவலை, குடும்பத்தில் பிரிவினை,பொருள் நட்டம் ஏற்படும்.ஒன்பது நிமிர்ந்தால் பொருள் சேரும்,வருமானம் பெருகும்,னோய் நீங்கும்,நல்ல பலன்களே கிடைக்கும்.
பத்து நிமிர்ந்தால் பொருள் விரயம், நோய், கடந்தொல்லைகள், அவமதிப்பு
என்று கெட்டபலன்கள் ஏற்படும்.பதினொன்ரு நிமிர்ந்தால் சேமிப்பு பெருகும், மதிப்பு உயரும், உயர்பதவி கிடைக்கும்,மழலைச்செல்வம் கிடைக்கும், நல்லபலன்களே நலக்கும்.பனிரெண்டும் நிமிர்ந்தால் பெயருக்கு இழிவு, கடன் தொல்லை, உடல் நலக்கேடு, பொருல் திருட்டு என்ரு மோசமான பலன்கள் . இதுதான் இன்று பார்க்க படும் பிரசன்ன சாஸ்திரம். ஆனால் இது உண்மை இல்லையோ .
கேரள, தமிழகத்தில் பிரசன்ன சாஸ்திரம் பற்றிய ஆர்வம் இருந்தாலும் இந்த கலைகளை யாருக்கும் தெரியாது. பண்டைய காலத்தில் அதாவது ராஜ ராஜ சோழன் காலத்தில் முழுமையாக சோழி பிரசன்னாதான் பார்க்க பட்டது ஆனால் இன்று கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டு வருகிறது. இங்குள்ள யாருக்கும் சோழி பிரசன்ன சாஸ்திரம் பற்றிய முழுமையாக தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.
ஒரு முறை சோழியை கீழே போட்டுவிட்டு திரும்பவும் சோழியை தொடமா முக்காலத்தையும் சொல்ல முடியும். செய்வினை கோளாறு, கிரகங்களின் கோளாறு, வாஸ்து கோளாறு, முன்னோர்கள் சாபம், உடலில் நோய் இருக்க இல்லையோ, நினைத்த காரியமும் ஜெயம் ஆகுமா,யார் இவர் ,இவர் குனம் என்ன, என்ன பிரச்சினை நடக்கிறது, இவர் வீட்டில் நிலவரம் எப்படி இருக்கிறது வீட்டில் பணம் இருக்க இல்லையோ, தேய்வசக்தி இருக்க இல்லையோ தீயசக்திகள் இருக்க இல்லையோ என பல்வேறு கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியும்.
ஆயிரம் கேள்விகள் கேட்டாலும் பதில் சொல்ல முடியும்.
இதற்காக எந்திரம் விசேஷமாக மரத்தின் பலகையில் சக்கரத்தை வரைந்து இந்த சக்கரத்தில், 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள்,9 கிரகங்கள், 8 திக்குகள்,7 ஓரைகள்,6 அச்க்ஷாரகள்,5 பூதங்கள், 4 திசைகள், 3 தேவர்கள், 2 சக்திகள், 1 பிர்மாசாஸாம் பதிக்கப்பட்டுள்ளது என்று பார்த்தால் இன்று அவ்வாறு இல்லை ஏனெனில் அவர்களுக்கு தெளிவாக தெரியவில்லை.
12 சோழியை குனம் பார்ப்பதற்கு 12 நாட்கள் தேவைப்படும் .ஒரு சோழி பிரசன்னா வேண்டும் என்றால் முதலில் அந்த சோழி எங்கு இருக்கிறது, எந்த திசை நோக்கி பார்க்கிறது. எந்தெந்த சோழியை இனைந்த இருக்கிறது. என பல்வேறு பதில்கள் இருக்கின்றன இதையெல்லாம் எழுத்தில் எழுதுவதற்கு எனக்கு நேரம் இல்லை.
சோழி பிரசன்னா சாஸ்திரதிற்கு இணையான சாஸ்திரம் எதுவும் இல்லை.
ஒருவருக்கு இறந்த காலம், நிகல் காலம், எதிர்காலம் என முக்காலம் அறியலாம். குறி,ஜோதிடம், அருள் வாக்கு, வெற்றிலை வாக்கு, சொம்பு கனி வாக்கு, நீர் வாக்கு, வாஸ்து வாக்கு, கைரேகை ஜோசியம் என பல்வேறு சாஸ்திரங்கள் கூறுகின்றன நமது எதிர்காலம் பற்றி சொல்லுகிறேன் ஆனால் சோழிக்கு நிகர் இல்லை.
நன்றி குருமுனி பயிற்சி
இந்த கலையை கற்றுக்கொள்ள படிப்பு தேவையில்லை, இறையருள் தேவையில்லை, கால நேரம் தேவையில்லை , பக்தி விரதம் எதுவும் தேவையில்லை மனோசக்தி போதும்.இரண்டு நாட்களில் பிறருக்கு பிரசன்ன பார்க்க முடியும்.
நன்றி குருமுனி பயிற்சி 9600043233

No comments:

Post a Comment