கொரானா
சித்த மருத்துவர்களுக்கு நல்ல வாய்ப்பு
கொரானா வைரஸ் ஒரு நோயே இல்லை அது
5 G அலைக்கற்றையினால் ஏற்பட்ட பாதிப்பு என நம்மிடையே சிலர் நினைத்துள்ளனர் உண்மை அது இல்லை கொரானா வைரஸ் நுரையீரல் செல்களை சிதைக்கும் ஒரு நோய்
மேலும் வெள்ளை அணுக்களிலும் பாதிப்பு ஏற்படுகின்றது
அலோபதி மருத்துவர்களின் பார்வையில் இது ஒரு பெரிய நோய்
சித்த மருத்துவர்களுக்கு இது ஒரு சாதாரண நோய்
சுலபமாக குறைந்த செலவில் குணப்படுத்தலாம்.
வைரஸினால் ஏற்பட்ட விளைவுகளை குணப்படுத்த சித்த மருத்துவத்தில் ஏராளமான மருந்துகள் உண்டு
நாம் நோய் குறிகளை நீக்க மருத்துவம் செய்வதை விட நோய் காரணியான வைரஸை ஒழிக்க மருத்துவம் செய்தால் எளிதில் வெல்லலாம்
வைரஸை அழிக்க கசாயம்;
பவளமல்லி 10 இலைகள்
நிலவேம்பு பொடி 1 கிராம்
குப்பை மேனி பொடி 2 கிராம்
ஆடாதொடை பொடி 1 கிராம்
மிளகு 4 எண்ணிக்கை
அனைத்தும் சேர்த்து
2 டம்ளர் நீரிலிட்டு ஒரு டம்ளராக சுண்ட வைத்து வடித்து கொள்ள வேண்டும்
வடித்த கசாயத்துடன்
பிரமானந்தபைரவம் ஒரு மாத்திரை சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும்
இது போல் 3 நேரமும் சாப்பிட்டு வர வேண்டும். இதனை உணவுக்கு மணி நேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும்
உணவுக்குப் பின்
சண்டமாருத செந்துரம் 1 அரிசி எடை
கெளரி சிந்தாமணி செந்துரம் 1 அரிசி எடை
கஸ்தூரி கருப்பு 1 அரிசி எடை
அன்னபேதி செந்துரம்
150 மில்லி கிராம்
சித்தா தாளி சாதி சூரணம் 2 கிராம்
சேர்த்து தேனுடன் காலை மாலை இரு நேரம் சாப்பிட்டு வர வேண்டும் இது போல் 3 நாள் சாப்பிட கொரானா வைரஸ் அழிந்து போகும்
நுரையீரலில் உள்ள சளியை வெளியேற்ற சித்தா தாளி சாதி சூரணம் 100 கிராம்
கற்பூராதி சூரணம் 100 கிராம் இரண்டையும் கலந்து வைத்துக் கொண்டு 3 நேரமும் 2 கிராம் வீதம் சாப்பிட்டு வர நுரையீரலில் உள்ள சளி வெளியேறும்
நுரையீரலில் தொற்று ஏற்பட்டு ஆக்ஸிஜன் அளவு குறைந்து போனால்
கிராம்பு
பட்டை
மஞ்சள்
துளசி
சீரகம்
இஞ்சி
இவைகளை சாப்பிட்டு வந்தால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை நீங்கி விடும் என சிலர் பதிவிடுகின்றனர்
இந்த மூலிகைகளுக்கு ஆக்ஸிஜனை கிரகிக்கும் தன்மை அதிகம் உண்டு என்பது உண்மை தான்
கொற்று ஏற்பட்டு நுரையீரல் தொற்று ஏற்பட்டு நுரையீரல் செல்கள் சிதைவடைந்த பின் இவை பயன்படாது நுரையில் செல்கள் பாதிப்படைய காரணமான வைரஸை ஒழித்த பின் தான் இவை நல்ல பலன் தரும்.
சில கொரானா நோயாளிகளுக்கு ரத்த உறைவு ஏற்படுகின்றது
இது ஆபத்தான நோய் குறி
வைட்டமின் Dஅதிகம் உள்ளவர்களுக்கு ரத்த உறைவு பாதிப்பு அதிகம் இருக்காது மூச்சுத் திணறல் பாதிப்பும் குறைவாகவே இருக்கும் ஆகவே தினசரி சற்று சூரிய வெப்பத்தில் உடலை காட்டுவது நல்லது
மஞ்சள் பூண்டு ஆளி விதை காய்ந்த நீள மிளகாய் பட்டை சோம்பு சீரகம் அதிமதுரம் நெல்லிக்காய் இஞ்சி சின்ன வெங்காயம் நிலவேம்பு ஆடாதொடை ஆப்ப சோடா இவைகள் ரத்தம் உறைதலை தடுக்கின்றது அதனால் பொதுவாக இவைகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது
கொரானா தொற்று ஏற்பட்ட நோயாளிகளுக்கு வெள்ளை அணுக்களினால் ஏற்பட்ட பாதிப்பால் ரத்தத்தில் CRP அளவுக்கு அதிகமாகின்றது அதன் காரணமாக ரத்த ஓட்டத்தில் அங்கங்கே தடைகள் ஏற்படுகின்றது
CRP ஐ குறைக்க
கெளரி சிந்தாமணி செந்துரம் 1 அரிசிஎடை
அன்னபேதி செந்துரம் 150 MG
மஞ்சத்தூள் 2 கிராம்
துளசி இலை பொடி 2 கிராம்
கலந்து தேனுடன் சாப்பிட்டு வர CRP குறையும்
ஆவி பிடித்தல்
ஆவி பிடித்தல் ஒரு சிறப்பான கொரானாவிற்கான தடுப்பு மருந்து
மென் தால் 25 கிராம்
தை மால் 25 கிராம்
கற்பூரம் 25 கிராம்
நீலகிரி தைலம் 25 கிராம்
இவைகளை ஒரு பாட்டலில் போட்டு வைக்க நீர்மநிலைக்கு மாறிவிடும்'
நாம் வெளியில் சென்று வந்தவுடன் ஒரு 1டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 3 சொட்டுகள் கலந்து சாப்பிட வேண்டும்
தினம் ஒரு முறையாவது 250 MLகொதிக்கும் நீரில் 5சொட்டுகள் கலந்து ஆவி பிடிக்க வேண்டும்
இதனை தினம்தோறும் கடைபிடிக்க கொரானா தொற்றை ஆரம்ப நிலையில் ஒழித்து விடலாம்' நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளவர்களக்கு கொரானா அதிக பாதிப்பு தராது
அதற்கு அமுக்கரா சூரணம் தினம்தோறும் சாப்பிட்டு வரலாம்
மீண்டும் 3வது அலை
4வது அலை வரும் என்று சொல்கின்றார்கள்
எந்த வித உருமாறிய கொரானான வைரஸ் குணமாவதற்கு
பவளமல்லி குடிநீர்
நிலவேம்பு குடிநீர்
கப சுர குடிநீர்
இந்த மூன்றும் நல்ல மருந்தாகும்
டெங்குவை எப்படி சித்த மருத்துவர்கள் எதிர்கொண்டனரோ அதே போல் கொரானா வைரஸையும் எதிர்கொள்ள வேண்டும்
எதிர்காலம் நமதே
தகவல் தொடர்புக்கு
| KKE அக்பர் ஜி
ஜீவசக்தி ஹெர்பல் கிளினிக்
145 மாணிக்கவாசகர் காலணி
அருமையான மக்கள் தோண்டு செய்கிறீர்கள் அய்யா வாழ்த்துகள்
ReplyDelete