Saturday 14 May 2022

ரசவாதம்.


துரிசு சுத்தி.

 ஆங்கிலப் பெயர் tridax கிணற்றுப் பூண்டு .
ஒரு அலுமினியம் டம்ளரில் 30 கிராம் துரிசு போடவும் மேற்படி மூலிகைச்சாறு‌200 மில்லி பிழிந்து விடவும். தானே சூடேறி கொதித்து பொங்கும் செம்பு பிரிந்து மிதந்து வரும்.
அதை ரசத்துக்கு கொடுக்க வெண்ணையாகும்
துணியில் பிழிந்து உருட்டி வைக்க இறுகும்.

**********************

வீரச் செம்பு :

வீரம் 10 பலம்
சூடன் 5 பலம்
கெந்தகம் 4 பலம்

ஆகியவற்றை எலுமிச்சம் பழச்சாறு விட்டு 4 ஜாமம் அரைத்து 10 பலம் துருசின் மேல் கவசம் கட்டவும். அதன் மேல் சுண்ணாம்பு சீலை செய்து உலர்ந்த பின்பு மண் கவசம் செய்யவும்.

அதனை 10 எருவில் புடமிட்டு எடுத்து வெங்காரம் கூட்டி உருக்கச் செம்பாகும். வெள்ளி 8 பங்குக்கு செம்பு 2 பங்கு சேர்த்து ஊத பொன் கிடைக்கும்.

No comments:

Post a Comment