#மரங்கள்_நடவுசெய்ய_தகுந்த_இடங்கள்_எது??
#செம்மண்
புளி, வேம்பு, முந்திரி, இலந்தை, நாவல், சூபாபுல், மா, வாதநாராயணன், வாகை, முருங்கை, செம்மரம், புங்;கமரம் நடவு செய்யுங்;கள்
#வண்டல்மண்
நெல்லி, இலுப்பை, மூங்கில், கருவேல், வேம்பு, நாவல், புங்கம்
#களிமண்
வேம்பு, புளி, கருவேலம், மஞ்சணத்தி, நாவல், வாதநாராயணன், கொன்றை, இலுப்பை, நெல்லி, வாகை ஏற்றவை
#கரிசல்மண்
பூவரசு, நுணா, வேம்பு புளி,
#உவர்மண்
வேம்பு புளி, நெல்லி, வெள்வேல், வேலிக்கருவேல்,
#களர்_நிலத்தில்
வேம்பு வெள்வேல், நீர்மருது, நெல்லி, இலுப்பை, சுபாபுல், சீமைக்கருவேல், விளா
#மணற்பாங்கான இடங்களுக்கு
சவுக்கு. கொடுக்காப்புளி, பூவரசு, புளி, முந்தரி, பனை, தென்னை, புன்னை,
#ஆற்றுபடுகைமண்
தேக்கு, கொடுக்காப்புளி, தைலம், நீர்மருந்து, நெல்லி, மூங்கில், சவுக்கு, பூவரசு, சூபாபுல், நாவல், நொச்சி,
#சதுப்புநிலம் ஏரி குளக்கரைகளில்
நெல்லி, பூவரசு, வேம்பு, புங்;கம், புளி, நுணா, வாதநாராயணன், மூங்கில், நீர் மருது ஏற்றவை.
வயல் வரப்புகளிலும், தோட்டங்களைச் சுற்றிலும்
தேக்கு, சூபாபுல், முள்முருங்கை, இலவம், வேம்பு, புங்கம், சவுக்கு, தைலம்
#வீட்டின்முன்புறம்
வேம்பு, புங்கம்,
வீட்டின் பின்புறம்
பலா, முருங்கை, சீதா, பப்பாளி
#வீட்டின்_இருபக்கங்களிலும்
தேக்கு, பப்பாளி,
#சாலையோரங்களில்
புளி, வேம்பு, புங்கம், மா, நாவல்
#இருப்புப்பாதைகளில்
புளி, வேம்பு, புங்கம், மா, நாவல்..
நன்றி ; #வயலும்வரப்பும்
No comments:
Post a Comment