Saturday 27 January 2018

அழுகண்ணி கற்ப மூலிகை

அழுகண்ணி கற்ப மூலிகை
இலை சணப்பு இலை போலிருக்கும் அதன் இலைக் கிழே தண்ணீர் விழுந்து கொண்டிருக்கும் இதை பூர்வ பக்ஷத்தில் நல்ல தினத்தில் காப்பு கட்டி எடுத்து வந்து சூரணம் பண்ணி வெருகடிப் பிரமாணம் எடுதத்துத் தேனும் , நெய்யும் பாலும் கலந்து சாப்பிடவும் உப்பு புளியாகாது காற்று வெய்யலில் போகலாகாது இப்படி நாற்பத்தெட்டு நாள் சாப்பிட நரை திரை மாறிக் கற்ப கோடி கால வரை யிருப்பான் சித்தர்களுக்குச் சித்தனாயிருப்பான்.
Image may contain: plant, tree, outdoor and nature

No comments:

Post a Comment