Thursday, 26 March 2020

தோல் நோய்கள் குணமாக ஹோமியோபதி மலர் மருந்துகள்

என் உடன் பணிபுரியும்... அண்ணாவிற்கு ஒரு தோல் சம்பந்தப்பட்ட பிரச்னை உள்ளது , காலில் இருந்து தொடை வரை உள்ளது அதற்கு மருந்துகள் இருந்தால் பகிருங்கள்...
ஹோமியோபதி மருந்துகள்

 தினமும் காலை உணவிற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு CALCAREA FLUOR-6X - 5மாத்திரைகள் சாப்பிட வேண்டும்...

தினமும் இரவு உணவிற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு  CALCAREA SULPH-6X  - 5மாத்திரைகள் சாப்பிட வேண்டும்...

1. SULPHUR-30c திங்கட்கிழமை இரவு உணவிற்கு பிறகு 30 நிமிடம் கழித்து 5மாத்திரைகள் சாப்பிட வேண்டும்..

ஒரு நாள் விட்டு

2. THUJA-30c புதன்கிழமை இரவு உணவிற்கு பிறகு 30 நிமிடம் கழித்து 5மாத்திரைகள் சாப்பிட வேண்டும்..

ஒரு நாள் விட்டு 

3. MERC  SOL-30c வெள்ளிக்கிழமை இரவு உணவிற்கு பிறகு 30 நிமிடம் கழித்து 5மாத்திரைகள் சாப்பிட வேண்டும்..

ஒரு நாள் விட்டு

இப்படி 1ல் இருந்து 3 வரை ஒவ்வொரு நாள் மருந்து சாப்பிட்டு வரலாம் இரண்டு மாதம் முழுவதும்.. 

1. SULPHUR-200c திங்கட்கிழமை இரவு உணவிற்கு பிறகு 30 நிமிடம் கழித்து 5மாத்திரைகள் சாப்பிட வேண்டும்..
பிறகு ஒரு வாரம் கழித்து

2. THUJA-200c திங்கட்கிழமை இரவு உணவிற்கு பிறகு 30 நிமிடம் கழித்து 5மாத்திரைகள் சாப்பிட வேண்டும்..
பிறகு ஒரு வாரம் கழித்து

3. MERC  SOL-200c திங்கட்கிழமை இரவு உணவிற்கு பிறகு 30 நிமிடம் கழித்து 5மாத்திரைகள் சாப்பிட வேண்டும்..

இப்படி இரண்டு மாதம் சாப்பிட வேண்டும் நல்ல மாற்றம் கிடைக்கும் சரியாகிவிடும்.. 

நன்றி ; bns
 ✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️



பொதுவாக 70% தோல் நோய்கள் குணமாக crab apple எனும் மலர் மருந்து 5 மாத்திரைகள் மூன்று வேளையும் சாப்பிட வேண்டும் ஓரிரு மாதத்தில் சரியாகிவிடும்..  அப்படியும் சரியாகவில்லை எனில் rock rose எனும்  மருந்து சேர்த்து சாப்பிட்டால் சரியாகிவிடும்...

நன்றி ; jessy. M.

No comments:

Post a Comment