Saturday, 28 March 2020

விவசாயிகள் எந்த மண்ணிற்கு என்ன நடவு செய்யலாம்.

#எந்தெந்த_மண்_வகைகளில்_எந்தெந்த_பயிர்கள்_நடலாம்
🌿🌾🍂☘️🌳🍁🌿🌾🍂☘️🌳🍁🌿🌾🍂
விவசாயிகள் மற்றும் 
பண்ணையாளர்கள் விவசாயம் செய்ய முதலில் உங்கள் நிலத்தில் உள்ள மண்ணின் தன்மையை அறிந்து கொள்ள வேண்டும் அதன் பிறகு அதற்கு ஏற்றால்போல் எந்த பயிர்களை நட வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டும்

☘️#கந்தகபூமி
இந்த மன் சந்தன நிறத்தில் இருக்கும்.
இதில்
சோளன்
பருத்தி
தினை
ஆமணக்கு
அவரை
பலாமரம்
கராம்பு
மிளகு
ஏலக்காய் மாதிரியான பயிர்கள் விளையும்

☘️#கருமணல்பூமி
இதில் 
கரும்பு
பயறு
முருங்கை போன்ற சில பயிர்கள் நன்றாக வளரும்,

☘️#சாம்பல்_நிற_பூமி
இதில்
வெங்காயம்
வாழை
தென்னை 
புகையிலை
பருத்தி
நிலக்கடலை
போன்ற பயிர்கள் நன்றாக வளரும்

☘️#செம்மன்பூமி
இதில்
வாழை
தென்னை 
பருத்தி
சோளன்
அவரை இனங்கள் 
மா.பலா,கொய்யா,தோடை(பழமரங்கள்)
மிளகாய்,கத்தரி.வெண்டி
போன்ற பயிர்கள் நன்றாக வளரும்.

☘️#வண்டல்பூமி
இதில்
பருத்தி
கோதுமை
சோளன்
கரும்பு
நெல்
மிளகாய்,கத்தரி,வெண்டி
வாழை
தென்னை 
மஞ்சள் 
பழமரம் போன்ற அணைத்தும் நன்றாக 
வளரும்

☘️#கரிசல்பூமி
இதில்
சோளம் 
கடலை
கோதுமை
திணை,
கரும்பு
கேழ்வராகு
கொத்தமல்லி
போன்ற பயிர்கள் நன்றாக வளரும்.

No comments:

Post a Comment