#நீண்டகாலப்_பயிர்கள்_நடும்_பொழுது
#கவனிக்கவேண்டிய_முக்கிய_
#இடைவெளிகளின்_அளவீடுகள்
☘️ #வாழை_மரம் 8 × 8
☘️ #தென்னை_மரம் 24 × 24
☘️ #பப்பாளி_மரம் 7 × 7
☘️ #மாமரம்_உயர்_ரகம். 30 × 30
☘️ #மாமரம்_சிறிய_ரகம் 15 × 15
☘️ #பலா_மரம் 22 × 22
☘️ #கொய்யா_மரம் 14 × 14
☘️ #மாதுளை_மரம் 9 × 9
☘️ #சப்போட்டா_மரம். 24 × 24
☘️ #அன்ன_மீனா_மரம். 10 × 10
☘️ #தோடை_மரம். 15 × 15
☘️ #எலுமிச்சை_மரம் 14 × 14
☘️ #திராட்சை. 9 × 6
☘️ #நெல்லி_மரம் 14 × 14
☘️ #முந்திரிகை_மரம். 14 × 14
☘️ #கறிவேப்பிலை_மரம். 7 × 8
☘️ #முருங்கை_மரம். 12 × 12
☘️ #கராம்பு_மரம். 18 × 18
☘️ #கறுவா_மரம். 10 × 10
☘️ #கோபி_மரம். 7 × 7
☘️ #கொக்கோ_மரம். 24 × 24
☘️ #வேப்பமரம். 15 × 15
☘️ #பனைமரம். 10 × 10
☘️ #கமுகுமரம். 7 × 7
☘️ #தேக்கு_மரம் 10 × 10
☘️ #மலைவேம்பு_மரம். 10 × 10
☘️ #சந்தன_மரம். 15 × 15
☘️ #நாவல்_மரம். 30 × 30
☘️ #கற்றாழை 1.5 × 2
இந்த அளவீடுகள் குறையாது கட்டாயம் இருக்க வேண்டிய அடி அளவுகள் ஆகும்
இவ்வாறு இடைவெளி இருந்தால் அவற்றின் இலைகள் மற்றும் ஓலைகள் நன்கு பரப்பி வளர முடிகிறது
இந்த இடைவெளிகளையும் விட குறைவாக இருந்தால் மரங்கள் காய்க்காமல் நீண்டு ஒல்லியாக வளர்ந்து கொண்டு போகும்
இதன்பின் காய்த்தாலும் காய்கள் திரட்சி இல்லாமல். காய்கள் சிறிதாக இருக்கும்
மர தேவைக்காக வளர்க்கப்படும் மரங்கள் எனில் அம்மரங்கள் மெலிதாக நீண்டு வளரும்.
நீண்டு வளர்ந்தாலும் இதன் கேள்வி குறைவாகவே இருக்கும்
இடைவெளிகள் அதிகமானால் மரங்கள் குறைந்த உயரத்தில் காய்க்க ஆரம்பிக்கும் அதோடு காய்கள் நன்கு பெருத்து திரட்சியாக காய்க்க ஆரம்பிக்கும்
மரத்தின் சுற்றளவு நன்கு விருத்தியடையும்.
#அனைவரும் வாசித்து பயன்பெற வேண்டிய மிக முக்கியமான பதிவுகளை மாத்திரம் தேடித் தொகுத்து உங்களுக்கு வழங்கி வருகின்றோம்
ஆகையால் நீங்கள் மட்டுமன்றி அனைவரும் இதுபோன்ற தகவல்களை அறிந்து கொள்ள உதவும்
அனைத்து நண்பர்களும் இத் தகவலை #Share பன்னவும்.
உங்களுக்கு உதவாவிடினும் உங்கள் உறவுகளில் ஒருவருக்காவது உதவியாக இருக்கும்..
No comments:
Post a Comment