#பெளத்திரம் குணமாக எளிய மருந்து
மூலத்தை விட கொடிய வியாதி பெளத்திரம் ஆசனவாயின் அருகில் சிறிய கட்டி போல் உருவாகி பின்னர் உடைந்து விடும் ,சிறிது நாளில் புண் ஆறிவிடும். இது போல் அசன வாயைச் சுற்றிலும் கட்டி உருவாகி உடைந்து உபத்திரவத்தை தரும், சில சமயம் புண் ஆறாமல் துவாரம் விழுந்து அதில் இருந்து நீர் கசிந்து கொண்டிருக்கும்.
புண் உட்பக்கம் ஊடுருவ ஆரம்பிக்கும் அதில் இருந்து நீரோ அல்லது ரத்தமோ கசிந்து கொண்டிருக்கும், பெளத்திர நோயாளிகள் எப்போதும் வேதனையுடன் இருப்பார்கள். இந்த நோய்க்கு அறுவை சிகிச்சை பலன் தராது இந்த நோயை சித்த மருத்துவத்தில் மிகவும் சுலபமாக குணப்படுத்தலாம் ,
இதற்கு தேவையான மூலிகைகள் -
குப்பை மேனி பொடி 1 பங்கு திப்பிலி பொடி 1 பங்கு
இரண்டையும் கலந்து கொள்ளவும், உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன் 2 கிராம் மருந்தினை பசு நெய்யில் கலந்து காலை இரவு சாப்பிட்டு வரவும்.
நோய் எவ்வளவு தீவிரமாக இருந்தாலும் 60 முதல் 90 நாட்களில் பூரணமாக குணமாகும். மருந்து சாப்பிட ஆரம்பித்த 15 நாட்களில் நல்ல மாற்றம் தெரியும் .
No comments:
Post a Comment