மிளகாய்ப் பூண்டு
1. இலையைக் கீரை போல் வதக்கிக் சோற்றில் பிசைந்து சாப்பிட மலச்சிக்கல் தீரும்.
2. இலைக் குடிநீர் 3, 4, வேளை 1முடக்கு வீதம் குடித்து வரக் கட்டிகள் கரையும். கை, கால் இடுக்களில் நெறி கட்டிய சுரம் தீரும்.
3 40 கிராம் வேரை 250 மி.லி நீரில் போட்டு மி.லி. யாகக் காய்ச்சி தினம் 2 வேளை குடித்து வர வார நோய், வாத வீக்கம், பாரிச வாதம் தீரும்.
4. விதை எண்ணெய் 2 துளி சர்க்கரையில் காலை, மாலை சாப்பிட்டு வரப்பாரி ச வாயு, பக்கச் சூலை 'இழுப்பு . இளம்பிள்ளை வாதம், முகவாதம் ஆகியவை தீரும்.
No comments:
Post a Comment