தேக புஷ்டி லேகியம்
1. பூனைக்காலிவித்து
2 முருங்கை வித்து.
3 - பூமி சர்க்கரைக்கிழங்கு.
4. அமுக்கரான் கிழங்கு
5. தண்ணீர் விட்டான் கிழங்கு
6. நிலப்பனை கிழங்கு
7.அத்தி வித்து
8. அரச வித்து
9.ஆலம் வித்து
10.நீர்முள்ளி விதை
11. பருத்தி விதை
12. நத்தைச் சூரி விதை
13. பாதாம் பருப்பு
14.சாரப் பருப்பு
15 முந்திரிப்பருப்பு
16. நெல்லிப்பருப்பு
17. ஜாதிக்காய்
18. ஜாதிப் பத்திரி
19. லவங்கம்
20 . லவங்கபட்டை
21 . ஏலம்.
22. அதிமதுரம்
23. அக்ர காரம் .
24. கோஷ்டம்
25 .சந்தனத் தூள்
26. மல்லி
27. குங்கும பூ
28. சுக்கு
29 மிளகு
30- திப்பிலி
31, வாயு விளங்கம்
32. இலவம் பிசின்
33- முருங்கை பிசின்
34- ஆலம்பி சின்
35, ஓரிலைத்தமா ரை
36. சிறு நெருஞ்சி விதை
37. கசகசா
39. பரங்கிப் oட்டை
40 . சீந்தில் சர்க்கரை
41. நாட்டுச் சர்க்கரை
42. தேங்காய் பால்
43. பசுவின் பால்
44. நெய்
45_ தேன்
2 முருங்கை வித்து.
3 - பூமி சர்க்கரைக்கிழங்கு.
4. அமுக்கரான் கிழங்கு
5. தண்ணீர் விட்டான் கிழங்கு
6. நிலப்பனை கிழங்கு
7.அத்தி வித்து
8. அரச வித்து
9.ஆலம் வித்து
10.நீர்முள்ளி விதை
11. பருத்தி விதை
12. நத்தைச் சூரி விதை
13. பாதாம் பருப்பு
14.சாரப் பருப்பு
15 முந்திரிப்பருப்பு
16. நெல்லிப்பருப்பு
17. ஜாதிக்காய்
18. ஜாதிப் பத்திரி
19. லவங்கம்
20 . லவங்கபட்டை
21 . ஏலம்.
22. அதிமதுரம்
23. அக்ர காரம் .
24. கோஷ்டம்
25 .சந்தனத் தூள்
26. மல்லி
27. குங்கும பூ
28. சுக்கு
29 மிளகு
30- திப்பிலி
31, வாயு விளங்கம்
32. இலவம் பிசின்
33- முருங்கை பிசின்
34- ஆலம்பி சின்
35, ஓரிலைத்தமா ரை
36. சிறு நெருஞ்சி விதை
37. கசகசா
39. பரங்கிப் oட்டை
40 . சீந்தில் சர்க்கரை
41. நாட்டுச் சர்க்கரை
42. தேங்காய் பால்
43. பசுவின் பால்
44. நெய்
45_ தேன்
சமயோசிதம் போல , அனுபவத்திற்கேற்ற படியும், வசதிக்கேற்ற படியும், சரக்குகளைக் குறைத்தோ , கூட்டியோ லேகிய மகவும், சூரணமாகவும் செய்து கொள்ளலாம்.
விந்து விளைவை அதிகபடுத்தி , நரம்புகளுக்கு ஊட்டங் கொடுத்தும் , பலத்தையும் ஆண்மையையும் உண்டாக்கும். தாது புஷ்டி அளித்து நரம்புத் தளர்ச்சியை நீக்கும்.
No comments:
Post a Comment