புதனுக்குரிய பரிகாரம்
புதனுக்குரிய இருவேலி மூலிகை அல்லது செந்நாயுருவி வேருக்கு முறைப்படி பூஜை செய்து காப்பு கட்டி வேர் எடுத்து பூஜையில் வைத்து. புதன்கிழமை புதன் ஓரையில் ( காலையில் 6:00 மணிக்குமேல் 7:00 மணிக்குள் ) தாயத்தாக்கி கழுத்தில் அணியவும். இதனால் படிப்பவர்கள் பலன் பெறுவர். தோல் நோய் வராது. சிந்தனைக்கு ஏற்ப வேலை அமையும்.புத்தக வெளியீட்டுத் துறை நலம் பயக்கும். சுப சந்தோஷ மேன்மையுண்டாகும்.குடும்த்தினர் மகிழ்வர். பெண்களால் முன்னேற்றம் வரும்.
புதன்கிழமை காலை புதன் ஓரையில் பச்சைப்ப் பயிறு பாயாசம் வைத்து சுதர்ஸனரை வழிபட,புதன் திசை புத்தியில் நல்ல பலன் கிட்டும்.மந்திர,யந்திர,தந்திரங்கள் இவைகளால் எவ்வித பாதிப்பும் வாராது.
நன்றி குருமுனி பயிற்சி
9600043233 வாட்ஷாப் எண்
9600043233 வாட்ஷாப் எண்
No comments:
Post a Comment