ராகுவுக்குரிய பரிகாரம்
இராகு மூலிகை எட்டி மரத்தின் வடக்கு போகும் வேரை காப்புக்கட்டி பூஜை செய்து எடுத்து வந்து பூஜை அறையில் வைத்து அந்த வேறுக்கு வாசனைத் திரவியங்கள் பூசி இராகுவின் காயத்ரி மந்திரம் 1008முறை ஜெபித்து தாயத்தாக அணிந்து கொள்ள இராகு திசை முழுவதும் நல்ல பலன் கொடுக்கும்.
நாகதோஷம் விலகும்,சர்ப்ப தோஷம் விலகும், பூர்வ ஜென்ம தோஷம் விலகும், புத்திர தோஷம் விலகும், மாந்திரீகம் தாக்குதல்கள் அணுகாது, சகல காரியங்களும் வெற்றி பெறும்.கெட்ட கனவு,பேய் பிசாசு, நிர்ணயிக்க முடியாத வியாதி,குழப்பம், எதிரி தொல்லை விலகும்,.இராகுவின் 18 வருடம் காலம் நல்ல பலன் தரும் .மேலும் ஆயுள் முழுவதும் அரணாக இருந்து இந்த தாயத்தை அணிபவர்களுக்கு பலன் தரும். சுகபோக வாழ்க்கை உண்டு. கால சர்ப்பதோஷம் காணாமல் போகும். குடும்பத்தில் சண்டைகள் விலகும். பேரும் புகழும் தொடரும். அடிக்கடி சாம்பிராணி தூபம் போட்டு தாயத்தை சக்தியுடன் வைக்கவும்.
அனைவருக்கும் வணக்கம் எங்களது பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் மற்றவர்களுக்கு பகிரங்கள்(share pannuga) பன்னுங்கள்..🦁🦁🦁📚
நன்றி குருமுனி மறைக்கப்பட்ட மாந்திரீகம் மர்மங்கள் விழிப்புணர்வு மற்றும் ஆராய்ச்சி மையம்
நன்றி குருமுனி பயிற்சி
9600043233 வாட்ஷாப் எண்
9600043233 வாட்ஷாப் எண்
No comments:
Post a Comment