Tuesday, 8 January 2019

இயற்கை பொருட்கள் உங்கள் வீடுகளிலேயே தயாரித்து பயன்படுத்தலாம்,

இதனை அவசியம் அனைவருகுக் பகிர்வோம்..!
*தற்சார்பு வாழ்வியல் முறை இவையெல்லாம் நாம் முன்னதாகவே பயன்படுதியவைதான்..
கார்பரேட் கம்பனி என்ற ஒருத்தன் நம்மளை பல நோய்கள் உருவாகக்கூடிய பல ரசாயன கலவையை கலந்து நாம் பயன்படுத்திக்கொண்டிரிகும் காலை பயன்படுத்தும் பற்பொடி முதல் இரவு பயன்படுத்தும் கொசுவிரட்டி வரை அனைத்திலும் அவனுக்கு அடிமையாக்கி கொண்டு நம்மளை அவன் பின்னல் அடிமையாகிக்கொன்டிறிக்கிறான்..
அவனை வெரட்டி அடிப்போம் நம் பாரம்பரியத்தை திரும்ப பயன்படுத்துவோம்..
கீழே கொடுக்கப்பட்டள்ளது நம் பாரம்பரிய பொருட்கள் நம் வீட்டில் நாமே தயாரிப்பது எப்படி 👇👇👇👇👇👇👇👇👇👇
இயற்கை பொருட்கள் !*
-------------------------------------------------------------------
*இப்பொருட்களை எல்லாம் நீங்கள், உங்கள் வீடுகளிலேயே தயாரித்து பயன்படுத்தலாம், சிறுதொழிலாகவும் செய்யலாம்.*
*1- பற்பொடி*
*2 - குளியல் பொடி*
*3 - தலைக் குளியல்பொடி*
*4 - இயற்கை ஷாம்பு*
*5 - இயற்கை சோப்பு*
*6 - வலி நீக்கும் எண்ணெய்*
*7 - முகம் கழுவும் பொடி*
*8 - கண் மை*
*9 - முடி வளர்ச்சி எண்ணெய்*
*10 - குங்குமம்*
*11 - ஹேர் டை*
*12 - இயற்கை சென்ட்*
*13 - உதட்டுச்சாயம்*
*14 - சத்துமாவு*
*15 - Cerlack (கேழ்வரகு)*
*16 - சுக்கு காபி பொடி*
*17 - தேனீர் பொடி*
*18 - காய்கனிச்சாறு*
*19 - இயற்கை மோர், தயிர்*
*20 - சாம்பார் பொடி*
*21 - ரசப்பொடி*
*22 - பருப்புப் பொடி*
*23 - முருங்கை சாதப்பொடி*
*24 - Instant dosa mix*
*25 - கடுக்காய் பொடி*
*26 - பாத்திரம் கழுவும் பொடி*
*27 - துணி துவைக்கும் பொடி*
*28 - Multi Purpose Liquid*
*29 - Napkin*
*30 - கொசு விரட்டி*
*31 - Ice Cream*
*32 - Chocolate*
*33 - Biscuit*
*34 - cake*
*35 - Chips*
*36 - Juice*
*37 - Water Filter*
*‎38 - Fridge*
*‎39 - Ac*
*‎40 - Gas stove*
*‎41 - Foam bed*
*42 - Grinders*
*43 - மைதா இல்லா பரோட்டா*
*44 - நூடுல்ஸ் இல்லா நூடுல்ஸ்*
*45 - சைவ மீன் குழம்பு*
*46 - சைவ ஆம்லேட்*
*47 - காளான்*
நாம் தெரிந்துக்கொண்டோம் மற்றவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டாம்மா அதனால் அவசியம் அனைவருக்கும் பகிருங்கள்..!
பகிர்ந்தமைக்கு நன்றி..!


No comments:

Post a Comment