9 மாத குழந்தைகளுக்கு சளி இருமல் தொடர்ந்து இருந்தால் அதற்கு மருந்து
ஹோமியோ மருந்து Bio-11/ 25 கிராம் வாங்கி தினசரி 10 மாத்திரைகள் பீடிங் பாட்டிலில் போட்டு 100 ml வெதுவெதுப்பான தண்ணீரில் நன்றாக கரைந்த பிறகு ஒவ்வொ மணி நேரத்திற்கு ஒரு முறை மூன்று ஸ்பூன் அளவு குடிக்க செய்யவும் ஒவ்வொரு முறையும் நன்றாக குலுக்கி விட்டு ஊட்டவும் ஒரு நாள் கலக்கியது அன்று மட்டும் தான் கொடுக்க வேண்டும் மறுநாள் புதியதாக கலக்கி கொடுக்க வேண்டும்.
நன்றி; BNS
நன்றி; BNS
No comments:
Post a Comment