Sunday, 7 April 2019

நாள்பட்ட படர்தாமரை சரியாக வழிமுறை

நாள்பட்ட படர்தாமரை தீர வழி என்ன ? தானே குணமாகுமா? 1.5 வருடமாக அரிப்பு இருக்கிறது இதற்கு மருந்து
முதல் நாள் , BACILLINUM-1000ch/5 மாத்திரைகள் ஒரே ஒரு டோஸ் இரவில் தூங்கும் போது சாப்பிடவும் மீண்டும் 15 நாட்கள் கழித்து
PSORINUM-1000-ch/5 மாத்திரைகள் ஒரே ஒரு டோஸ் இரவில் தூங்கும் போது சாப்பிடவும் மீண்டும் 15 நாட்கள் கழித்து BACILLINUM-1000ch/5 மாத்திரைகள்
மீண்டும் 15 நாட்கள் கழித்து 
PSORINUM-1000-ch/5 மாத்திரைகள்
தொடர்ந்து மூன்று மாதங்கள் மாற்றி, மாற்றி சாப்பிட வேண்டும்
இரண்டாம் நாள் முதல் SEPIA-30-ch/5 மாத்திரைகள் / தினமும் மூன்று வேளை 5 நாட்களூக்கு சாப்பிடவும் பிறகு 24 மணி நேரம் கழித்து , TELLURIUM MET-30ch /5 மாத்திரைகள் / தினமும் மூன்று வேளை 5 நாட்களூக்கு சாப்பிடவும் பிறகு 24 மணி நேரம் கழித்து , ANAGALLIS-6ch /5 மாத்திரைகள் / தினமும் மூன்று வேளை 5 நாட்களூக்கு சாப்பிடவும் பிறகு 24 மணி நேரம் கழித்து ,
மீண்டும் SEPIA 5 நாட்களுக்கு 24 மணி நேரம் கழித்து ,
மீண்டும் TELLURIUM MET 5 நாட்களுக்கு
24 மணி நேரம் கழித்து ,
மீண்டும் ANAGALLIS 5 நாட்களுக்கு இப்படியே மூன்று மாதம் தொடர்ந்து சாப்பிடவும்
BACILLINUM,PSORINUM, மருந்துகள் சாப்பிடும் அன்றைய தினம் வேறு மருந்துகள் சாப்பிடக்கூடது
100% நிரந்தரமாக குணமாகும்.
நன்றி ; bns

No comments:

Post a Comment