அமாவாசை நாளில் விவசாயத்தில் என்னென்ன செய்ய பலன் கிடைக்கும் .
அம்மாவாசை நாளில்
விதைப்பது
நாற்று விடுவது
விதைகளுக்காக அறுவடை செய்வது
விதைகளை காய வைப்பது
என விதைகளுக்காக செய்யப்படும் வேலைகளை அமாவாசை நாட்களில் செய்தால் அந்த பயிரும், விதையும் வீரியமாக இருக்கும்.. ஆதாரம் உள்ளதா என கேட்டால் என்னிடம் இல்லை..
விதைப்பது
நாற்று விடுவது
விதைகளுக்காக அறுவடை செய்வது
விதைகளை காய வைப்பது
என விதைகளுக்காக செய்யப்படும் வேலைகளை அமாவாசை நாட்களில் செய்தால் அந்த பயிரும், விதையும் வீரியமாக இருக்கும்.. ஆதாரம் உள்ளதா என கேட்டால் என்னிடம் இல்லை..
அனுபவ பதிவு மட்டுமே.
அமாவாசை நாள் என்பது சக்தியுள்ள நாள் ( power full day ) என்று என் முன்னோர்கள் சொல்லும் வார்த்தை.
விதைக்கும் நாள், நாற்று விடும் நாள், அறுவடை செய்யும் நாள், விதைகளை எடுத்து காய வைக்கும் நாள் அனைத்தும் அமாவாசையாக இருக்கும்போது விதைகளை வீரியமாக பெற முடியும். எங்கள் ஊர் பெரியவர்கள் இவ்வாறாக சொல்ல கேட்டிருக்கின்றேன்..
அமாவாசை நாளில் பூக்கும் பூக்கள் பெரும்பாலும் உதிராமல் நன்கு காய்க்கும்..என்று.. அவர்கள் சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.. வீட்டில் சமையலுக்கு வைத்து இருக்கும் பருப்பு,பயிறு, மற்றும் நம் பாரம்பரிய அரிசி வகைகளை அமாவாசை நாளில் காய வைத்து எடுத்து வைக்கும்போது வண்டு விழுவதில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்..
No comments:
Post a Comment