Sunday, 7 April 2019

மூலம் சார்ந்த அனைத்து நோய்களும் தீர:-

மூலம் சார்ந்த அனைத்து நோய்களும் தீர:-
நெல்லிக்காய் - 100 கிராம்
தான்றிக்காய் - 100 கிராம்
கடுக்காய் - 100 கிராம்
நாயுருவி இலை - 100 கிராம்
துத்து இலை - 100 கிராம்
அம்மான் பச்சரிசி இலை - 100 கிராம்
பிரண்டை - 100 கிராம்
பொடுதலை இலை - 100 கிராம்
அத்தி இலை - 100 கிராம்
ஆவாரம்பூ - 100 கிராம்
ஆகியவற்றை எடுத்து உலர்த்தி, ஒன்றாகக் கலந்து தூள் செய்து கொள்ளவும்.
இதில் காலை, இரவு இருவேளையும் உணவுக்குப்பின் ஒரு ஸ்பூன் (5 கிராம்) அளவு 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும்.
இதனால் உள்மூலம், வெளிமூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ஆசன அரிப்பு, கடுப்பு, ஆசன வெடிப்பு, பெளத்திரக் கட்டி போன்ற மூலம் சார்ந்த அனைத்து நோய்களும் தீரும்.

No comments:

Post a Comment