எந்த வயதினர் என்றாலும் மூக்கிலிருந்து திடீரென ரத்தம் கொட்டினால் அதிர்ச்சி அடையத் தான் செய்வார்கள்.சிறுவர் சிறுமியிடம் பரவலாக இந்நிலை காணப்படுகிறது. பருவப் பெண்களுக்கும் இப்பாதிப்பு இருக்கிறது.
சைனஸ் பாதிப்பு, மூக்கிலுள்ள பூந்தசைகளில் ஏற்பட்டுள்ள வறட்சி விரிசல்கள், ரத்த நாளங்களில் பாதிப்பு, மூக்கில் அடிபடுதல் போன்ற காரணங்களாலும், மூக்கினுள் காய்ந்து ஒட்டியுள்ள பொறுக்குகளைக் கிள்ளி எடுப்பதாலும், கடுமையாக அழுத்திப் பிடித்து மூக்கைச் சீந்துவதாலும் மூக்கிலிருந்து ரத்தக் கசிவு ஏற்பட்டு விடுகிறது. ரத்தமாகவோ, ரத்தம் கலந்த சளியாகவோ வெளி வருகிறது.
சிலருக்கு மூக்கினுள் ரத்தம் கட்டியாக உறைந்திருக்கும். சிரமப்பட்டு வெளியேற்றினால் அதைத் தொடர்ந்து ரத்தம் வரத் துவங்கிவிடும்.
மூக்கிலிருந்து ரத்தம் வழிதல் தொடர்ந்து நீடிக்குமானால் ரத்த அடர்த்தி குறைவு [LOW BLOOD VOLUME] மற்றும் ரத்த சோகை [ANAEMIA], கடுமையான உடல் சோர்வு, மனச் சோர்வு போன்றவை ஏற்படும்.
ஹோமியோபதியில் குறிகள், காரணங்கள் அடிப்படையில் ஆராய்ந்து மருந்து அளித்து இந்நிலையை முற்றிலும் குணப்படுத்த இயலும்.
இதோ சில மருந்துகள்:
l அடிபட்டதால் மூக்கிலிருந்து ரத்தம்……ஆர்னிகா.
l மூக்கைச் சீந்தும் போது சிறிது ரத்தமும் சேர்ந்து வருதல்…….ஃபெர்ரம் பாஸ், பாஸ்பரஸ்.
l வயது வந்த பெண்களுக்கு மாதவிடாய் அடக்கப்பட்டு மாதவிடாய்க்குப் பதில் மூக்கிலிருந்து ரத்தம் வருமானால்…..பிரையோனியா, லாச்சஸிஸ், பல்சடில்லா.
l பருவமடையும் காலத்தில்மூக்கிலிருந்து ரத்தம் வருதல்—-காலிகார்ப், ஃபெர்ரம்பாஸ்.
l மாதவிடாய் தடைபட்டு விட்டுவிட்டு வரும் போது மூக்கிலிருந்து ரத்தம் வருதல்……….யூபியான்.
l நல்ல சிவந்த நிறத்தில் ரத்தம் வருதல்……பெல்லடோனா, பாஸ்பரஸ், இபிகாக், மில்லிஃபோலியம்.
l கருநிற ரத்தம் வருதல் ……ஹமாமெலிஸ், லாச்சஸிஸ், குரோட்டலஸ் ஹாரிடஸ்.
l காலையில் எழுந்ததும் முகம் கழுவும் போது மூக்கிலிருந்து ரத்தம் வருதல்……..அம்மோனியம் கார்ப், ஆர்னிகா, பிரையோனியா.
உரிய மருந்தினை அனுபவம்நிறைந்த மருத்துவர் தேர்வு செய்து அதனைச் சாப்பிட்ட ஒரு சில நிமிடங்களிலேயே நல்ல நிவாரணம் கிடைக்கும். தொடர்ந்து மருத்துவர் கூறும் காலம் வரை சிகிச்சை எடுத்தால் முழு நலம் நிச்சயம்.

No comments:
Post a Comment