*இஞ்சி முரப்பா :
இஞ்சி - 100 கி
வெல்லம் - 250 கி
வெல்லம் - 250 கி
* முதலில் இஞ்சியை சுத்தம் செய்து ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு தோல் நீக்கி அரைக்கவும்.
* ஒரு அடி கனமான பாத்திரத்தில் வெல்லத்தை 100 ML தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும். சிறிது பாகை எடுத்து தண்ணீரில் விட்டால் கரையாமல் இருக்க வேண்டும்.
* அதில் அரைத்த இஞ்சியை சேர்த்து கிளறவும், அதிலுள்ள தண்ணிர் வற்றி, பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது.
* நெய் தடவிய தட்டில் பரப்பி சமன் செய்யதவுடன் துண்டுகள் போடவும்.
* இப்போது இஞ்சி முரப்பா ரெடிங்க.குறிப்பா செரிமன ப்ரச்சனைகளை குணமாகும்ங்க. வயிறு சம்மந்தப் பட்ட ப்ரச்சனைகளுக்கும் கேட்கும்.
No comments:
Post a Comment