Tuesday, 20 November 2018

கட்டிகள் கரைய மருத்து

கட்டிகள் கரைய மருத்து:
மலைவேம்பு
நிலவேம்பு
சிறு குறுஞ்சான்
ஈஸ்வர மூலி
* இவை நான்கையும் தலா 30 கிராம் எடுத்து நிழலில் காய வைத்து பொடித்துக் கொள்ளவும்.
* தினமும் காலை மாலை 1 கிராம் எடுத்து வென்னீரில் கலந்து பருகவும்.
*பத்தியம் புளியும்,அசைவமும் கூடாதுங்க.
* கொழுப்பு கட்டி, நீர் கட்டி, முகத்தில் வரும் விஷ பரு, கேன்சர் கட்டிகள் கூட கரையும்.சிறு கட்டியாக இருந்தால் 48 நாட்களும்,பெரியதாக இருந்தால் 96 நாட்கள் போதும்ங்க.
* இம்மருத்தை அறிமுகபடுத்தியவர் பசுமை தாயகம் துரைராஜ் காரணை, மிக்க நன்றிங்க தம்பி.
Image may contain: plant, flower, nature and outdoor
மலை வேம்பு பூவுடன்.



Image may contain: plant, tree, outdoor and nature
மலை வேம்பு

Image may contain: plant, nature and outdoor 
நில வேம்பு

Image may contain: plant, outdoor and nature
சிறு குறுஞ்சான்

Image may contain: plant, tree, outdoor and nature
ஈஸ்வர மூலி

No comments:

Post a Comment