Tuesday, 20 November 2018

சோற்றுக் கற்றாழையை எளிமையாக எப்படி உண்ணலாம்

சோற்றுக் கற்றாழையை எளிமையாக எப்படி உண்ணலாம். நாட்டு மருந்து கடையில்,
பிளாக் சால்ட் பொடி 50,
மிளகு பொடி 100,
நெல்லி பொடி 100, 
ஓமப் பொடி 25,
சீரகப் பொடி 100,
சுக்கு பொடி 50
இவைகளை கலந்து ஒரு டப்பாவில் வைத்துகொள்ளவும். கற்றாழையை, தோல் நீக்கி பொடிப்பொடியாக நறுக்கி 8 - 10 முறை கழுவி தேவையான அளவு எடுத்து பாத்திரத்தில் போட்டு மோர் விட்டு கலந்து முன்சொன்ன பொடியை தேவையான அளவில் கலந்து சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மை உண்டாகும்.
குரு.கலையரன் 9444033381
நடுப்பழனி பிரம்மஞான வித்யாபீடம் செங்குணம்
Kalai Suriyan ஐயாவின் பதிவுங்க, மிக்க நன்றிங்க ஐயா.No automatic alt text available.

No comments:

Post a Comment