அமிர்த பானம் கொத்துமல்லி டீ :
*நாட்டு கொத்துமல்லி இலை - அரை கட்டு
தேங்காய் - 1
நாட்டு சர்க்கரை - தேவையான அளவு
தேங்காய் - 1
நாட்டு சர்க்கரை - தேவையான அளவு
* சுத்தம் செய்த கொத்துமல்லியுடன், துருவிய தேங்காய்,நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்து கூட தேவையான அளவு தண்ணீர் (1லி) சேர்த்து வடிகட்டி பருகலாம். கண்டிப்பாக அடுப்பில் வைக்க கூடாதுங்க. (1)
* வெறும் கொத்துமல்லி சாறுடன் எலுமிச்சை சாறு,உப்பும்,மிளகு தூளும் சேர்த்து அருந்தலாம்.(2)
*கொத்துமல்லிசாறுடன்,பசும்மோர், உப்பும், மிளகுத்தூளும் கலந்தும் அருந்தலாம்.(3)
* கொத்துமல்லி சாறு அருந்தும் நாள் அன்று பசிக்கும் போது மட்டுமே சாப்பிட வேண்டும்ங்க.
* இதை தொடர்து பருகுவதால் காமாலை, கேன்சர் போன்ற மிகக் கொடிய நோய்கள் அனைத்தும் மெல்ல மெல்ல குணமாகும்.உடலில் உள்ள கழிவுகள் அனைத்தையும் வெளியேற்றும்.
* வயிறு சம்பந்தபட்ட அனைத்து ப்ரச்சனைகளையும் குணமாக்கும். கல்லீரலை பலப்படுத்தும். பித்தம் கட்டுக்குள் இருக்கும்.
* மிகவும் எளிதானது,அனைவரும் பருகலாம், தினமும் தண்ணீர்க்கு, டீ, காபிக்கு பதில் அருந்தலாம்.
* கொத்துமல்லிக்கு பதில் கருவேப்பிலையும், அருகம்புல்லும் உபயோகிக்கலாம். ஆனாலும் கொத்துமல்லி சிறந்ததுங்க.
* இந்த அருமையான பானகத்தை கண்டுபிடித்தவர் திருமதி.Saroja Kumar, அக்கா அவர்களுக்கு கோடி நன்றிகள். தன்நலம் பாராமல் பொதுநலம் காப்பவர். பலரையும் பல நோய்களிலிருந்து குணப்படுத்தியுள்ளர் ஆச்சரியப்படும் அளவிற்கு..... ஆதலால் தான் இதற்கு அமிர்த பானம் என பெயரிட்டுள்ளேன். மிக்க மிக்க நன்றிங்க அக்கா.
No comments:
Post a Comment