ரோஜா குல்கந்து : (2)
நாட்டு ரோஜா - 250 g (காய்ந்த இதழ்கள்)
நாட்டு மாட்டு நெய் - 50 g
பனங்கற்கண்டு - 750 g
சுத்தமான தேன் - 300ml
நாட்டு மாட்டு நெய் - 50 g
பனங்கற்கண்டு - 750 g
சுத்தமான தேன் - 300ml
நெய்யை ஒரு பாத்திரத்தில்லிட்டு மிதமான சூட்டில் ரோஜா இதழ்களை போட்டு லேசாக வறுபட்டதும் பனங்கற்கண்டு பொடியை சேர்த்து கிளறவும் நன்றாக சேர்ந்து வந்த பிறகு அடுப்பை அனைத்து விடவும், சூடுஆறிய பின் தேன் சேர்த்து கலந்து பாட்லில் போட்டு வைக்கவும். குல்கந் தயார். 30 நாட்கள் கழித்து பயன்படுத்தலாம்ங்க.
No comments:
Post a Comment