அருவி போல் கூந்தல் வளர:
*அரைக்கீரைத் தண்டின் சாறு - 100 ml
நாட்டுப் பசும்பால் - 50ml
தேங்காய் எண்ணைய் - 50ml
நாட்டுப் பசும்பால் - 50ml
தேங்காய் எண்ணைய் - 50ml
மிதமான தீயில் காய்ச்சிக் கொள்ளுங்கள். வடிகட்டி இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தலைக்கு தேய்த்துக் குளிங்க. முடி நீண்டு வளரும்ங்க.
* பச்சிலை
சுருள்பட்டை
வெட்டி வேர்
கஸ்தூரி மஞ்சள்
ஜடா மஞ்சள்
பூலாங்கிழங்கு
சுருள்பட்டை
வெட்டி வேர்
கஸ்தூரி மஞ்சள்
ஜடா மஞ்சள்
பூலாங்கிழங்கு
இவைகளை சமமளவு எடுத்து பொடி செய்து தேங்காய் எண்ணையில் சேர்த்து,வெயிலில் 2 நாள் வைத்து எடுக்கவும்.இளம் சிகப்பு நிறத்தில் நல்ல நறுமணத்துடன் இருக்கும்.
முடி கொட்டுவது நிற்கும், முடி வளர்வதற்கு, முடி அடர்த்தியாகும், இளநரையை போக்கும்.
No comments:
Post a Comment