Thursday, 2 April 2020

நீரழிவு நோய் தீர சித்த மருத்துவம்

நீரழிவு நோய் தீர

தே.பொருட்கள்:-
உலர்ந்த ஆல இலை – ½ கிலோ
வெந்தயம் – 100 கிராம்
நாவல் கொட்டை – 100 கிராம்
நெல்லிக்காய் – 100 கிராம்
மஞ்சள் – 100 கிராம்
படிகார பற்பம் – 50 கிராம்

     இவையனைத்தையும் தூள் செய்து கலந்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் வீதம், காலையும் இரவும் உணவுக்குமுன் 48 நாட்கள் சாப்பிட்டு வர, நோய் குணமாகும்.

     மேலும், ஆலங்குச்சியினால் பற்களைத் துலக்கிப் பாருங்கள். நாக்கு வெடிப்பு, பல் ஆட்டம், பல் ஈறுகளில் ரத்தம் வடிதல், வாய் நாற்றம் போன்றவை ஆலங்குச்சியால் பல்துலக்கி வரத் தீரும்.

நன்றி ; பாஸ்கர்.

No comments:

Post a Comment