கல்லீரல் மண்ணீரல் வீக்கம் சரியாக கசாயம்..
காசினி விதை .................. பத்து கிராம்
காசினிக்கீரை வேர் ............... பத்து கிராம்
சீரகம் ............................ பத்து கிராம்
பெருஞ்சீரகம்(சோம்பு)............. பத்து கிராம்
அத்தி பழம் ............... பத்து கிராம்
உலர் திராட்சை பழம் .................. பத்து கிராம்
இருநூறு மில்லி தண்ணீரை காய்ச்சி ஒவ்வொரு பொருளாகப் போட்டு சிறுதீயில் நான்கு கொதிக்க வைத்து ஐம்பது மில்லி கசாயமாக சுருக்கி உணவுக்கு பின் ஒருமணி நேரம் கழித்து ஒரு வேளைமருந்தாகக் குடிக்க வேண்டும்
தினமும் காலை இரவு என இரு வேளைகள் இவ்வாறு கசாயம் வைத்து குடித்து வர படிப்படியாக உடலில் தேங்கி உள்ள கெட்ட நீர் வெளியேறும் கல்லீரல் மண்ணீரல் வீக்கம் படிப்படியாக சரியாகும்.
நன்றி ; தங்கராஜ்..
No comments:
Post a Comment