Sunday, 5 April 2020

வேங்கை மரத்து பால் திருஷ்டி பொட்டின் நன்மைகள்

வேங்கை மரத்து பால் 
திருஷ்டி பொட்டு 

ஓர் அரு மருந்து....

இவற்றை குழந்தைகளின் நெற்றியிலும் கன்னத்தில் இடுவதால் குழந்தைகளுக்கு தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்ய 
மூளையில் ஒரு வித ரசாயனத்தை உற்பத்தி செய்து கார்பன் டை ஆக்சைடு வெளியேற்ற உதவுகிறது ஆதாவது 30% ஆக்சிஜனை உற்பத்தி செய்கிறதாம் மேலும் 
இவற்றில் அனைத்து விதமான உலோக உப்புகள் அயனிகளாக உள்ளதால் கண்கள் மற்றும் மூளைக்கு தேவையான நுண்ணூட்ட சத்துக்களை கிரகித்து கொள்கிறது.

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பாற்றலை உண்டாக்குகிறது மற்றும் கிருமி தொற்று ஏற்படவே ஏற்படாது  
அதனால் குழந்தைகளுக்கு ஆழ்ந்த உறக்கத்தை ஏற்படுகிறது

நெற்றி பொட்டை மூன்றாவது கண்
என அழைபதற்கு காரணம் 
ஆஞ்சன சக்கரம் அமைந்துள்ளதால்
இந்த சக்கரம் உடலில் உள்ள ஐந்து சக்கரத்தையும் கட்டுபடுத்துவதால் 

"மூன்றாவது கண் "
இந்த சக்கரத்தை சரி செய்யும் போது மூளை க்கு தேவையான ஆக்சிசன்
பற்றாக்குறை சரி செய்யபடுகிறது

வேங்கை மரத்து பாலில் பாதரசம் கட்டபடுகிறது
இது ஒன்று போதாதா இதன் மகத்துவம் அறிய...

வேங்கை மரம் உள்ள பகுதியில், மின்னல் தாக்காது. மோசமான கதிர் வீச்சுகள், இடி, மின்னலில் இருந்து பாதுகாக்கும் சக்தி, வேங்கை மரத்துக்கு இருப்பதால், பழங்கால கோவில்களின் கொடிமரம், கதவுகளை, முன்னோர், வேங்கை மரத்தில் அமைத்தனர்

ஐய்யப்பன் புராணத்தில் புலி பால் என்பது இந்த வேங்கை மரத்து பால் 
தான்.நீரிழிவு நோயுள்ளோர் வேங்கை மரக்குவளையில் நீர் அருந்தினால் குணம் பெறலாம்.வேங்கை மரப் பிசின் வயிற்று நோய்களுக்கு சிறந்த மருந்தாகும்.

வேங்கை மரத்து பிசின் 
குழந்தைகளுக்கு 
திருஷ்டி போக்கும்
நோய்எதிர்ப்பு ஆற்றல் கூடும்
ஆழ்ந்த உறக்கம் ஏற்படும்
கண்கள் வசீகரமாகும் 
உடலில் உள்ள Co² ஐ வெளியேற்றும்

அப்புறம் என்ன கஸ்டம் 
இவற்றை பயன்படுத்த...

விலையில்லா வேங்கைமர பிசினை பயன்படுத்தி
விலை மதிப்பில்லா குழந்தைகளை பாதுகாக்கவும்.

வேங்கை மரப் பட்டையில் உள்ள டிரோசிலிபின் (Pterosylebene) என்கிற வேதிப் பொருள், சர்க்கரைநோயைக் குணப்படுத்தும் வல்லமைகொண்டது. இதை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஆய்வுக்கு உட்படுத்தி நிரூபித்து இருக்கிறது. சர்க்கரைநோய் உள்ளவர்கள் வேங்கைப் பட்டையை அரைத்துப் பொடியாக்கி சாப்பிடலாம்; அல்லது  4 டம்ளர் அளவு தண்ணீரில் வேங்கைப் பட்டைப் பொடியைக் கலந்து, ஒரு டம்ளர் அளவுக்கு அதைக் சுண்டக் காய்ச்சிக் கஷாயமாகவும் குடிக்கலாம். சிறுநீரகம், கண், இதயம், நரம்பு போன்ற உறுப்புகளின் ஆரோக்கியத்துக்கும் வேங்கைப் பட்டை சூரணம் மிகவும் நல்லது. களைப்பு, உடல் பலவீனத்தைப் போக்கி, உடலுக்கு நல்ல உறுதியைக் கொடுக்கவல்லது. இதில் உள்ள துவர்ப்புத் தன்மை தோல் சுருக்கம் அடைதல், மூட்டுத் தேய்வு போன்ற வயோதிக மாற்றங்கள் வேகமாக நடைபெறாமல் மட்டுப்படுத்தும். தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் மூலிகை எண்ணெய்த் தயாரிப்பிலும் வேங்கைப் பட்டைக்குத் தனி இடம் உண்டு!'' என்கிறார் வியப்பாக.
வேங்கை மரம் நவ கிரகங்களில்  செவ்வாய் கிரகத்தின் சக்தியை பூரணமாக உடையது. இம்மரத்தை வெட்டினால் சிவப்பு நிறத்தில் பால் வடியும். ஏனென்றால் செவ்வாய் கிரகத்தின் கதிர்கள் சிவப்பு நிறமாகும். நம் தமிழ் கடவுளான முருகப் பெருமான் இம்மரத்தில் வாசம் செய்வதாக வேதங்கள் குறிக்கின்றன.

வேங்கை மலர்கள் குறுஞ்சி நிலத்திற்குரிய அழகிய மலர்கள். அது பூக்கும் பருவம் திருமணம் நிகழ்த்திற்குரிய பருவமாக நம் முன்னோர்களால் கருதப்பட்டது. இயற்கையுடன் அளவளாவிய தமிழ் மக்கள் வேங்கை மரத்தின் நிழலில் திருமணங்களை நடத்தி வந்தனர் என்று இலக்கிய நூல்கள் குறுகின்றன.

மரத்தில் இருக்கும் 'ரெட் கிரிஸ்டல்’கள்தான் ரத்தம்போல் வரும் சாறுக்குக் காரணம். அதோடு, டானிக் ஆசிட், அமினோ ஆசிட் என பல்வேறு சத்துப் பொருட்கள் அந்த மரத்தில் இருக்கின்றன. உதிரப்போக்குக்கு மட்டும் அல்லாது, பெண்களுக்கு ஏற்படும் அடிவயிற்று வலிக்கும் இது அற்புதமான மருந்து. ஜப்பானில் இதன் இலைகளைப் பயன்படுத்தி கேன்சரைத் தடுக்கும் ஆன்ட்டி ட்யூமரைத் தயாரிக்கிறார்கள். பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய மரம் இதுதான். 

இது உதிரத்தை உறையவைப்பதால், மன்னர்கள் காலத்தில் வெட்டுக் காயங்களுக்கும் இதைத்தான் மருந்தாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள்

வேங்கை மரத்தின் பாலை நெற்றியில் வைத்துக்கொண்டால் பேய், பிசாசு, காற்று, கருப்பு இவைகள் நம்மை அண்டாது. ஆங்கில தேதி 9,18,27 ல் பிறந்தவர்களும் மேஷம் விருச்சிகம் இராசியில் பிறந்தவர்களும் இம்மரத்தின் பாலை நெற்றியில் வைத்துக்கொள்வதால் இதன் சக்தி உடலில் பரவி நல்ல ஆற்றல்களையும் வாழ்வில் உயர்வுகளையும் உண்டாக்கும்.

இரு புருவ மத்தியில் ( ஆக்கினை) வேங்கை பால் வைப்பதால் பிட்யூட்டரி சுரபி நன்கு வேலை செய்யும்.அதனால் ஆழ்ந்த உறக்கம், கண் சம்பந்தமான நோய்கள், சீரான சுவாசம், காச நோய், மூட்டு ஆரேக்கியம், நரம்பு மண்டலம் பலம், மன இணக்கம், சாந்தம், பொறுமை உண்டாகும்..

நன்றி ; சரவணன்

No comments:

Post a Comment