ஒரு சிறு ஜோதிட விளக்கம்....
இது எம்முடைய மீள் பதிவு.... சிறு மாற்றங்களுடன் மீண்டும் பதிவிடுகிறேன்.....
தலை சீவும் சீப்பு ....சுக்ரன் கிரகத்தை குறிக்கும்...
அதில் உள்ள முள் போன்ற கூர்மையானது.... செவ்வாய் கிரகத்தை குறிக்கும்..
தலை முடி..... கேது கிரகம் குறிக்கும்..
தலை முடியை சீவிய பிறகு... முடியை சீப்பில் இருந்து... எடுக்காமல் இருக்கும் போதும்....... அல்லது அப்படியே விட்டுவிடும் போதும்......
சுக்ரன் கேது மற்றும் செவ்வாய் கேது...இணைவு ஏற்படுகிறது.....
ஜோதிடத்தில்... சுக்ரன் என்பது... மனைவி, அக்கா, அத்தையையும்...
செவ்வாய்... கணவன் மற்றும் ஆண் பெண் சகோதர உறவுகளையும்... குறிக்கும்..
இதனால்... வீட்டில்.. இருக்கும் பெண்ணுக்கு திருமணத்தடை, தாமதம்..வெறுப்பு மற்றும்.. விரக்தி மனப்பான்மை... சகோதர உறவுகளுக்குள்... மனக்கசப்பு... வெறுப்பும் விரக்தியுமான நிலை .. ஏற்படுகிறது...
மேலும்...... கணவன் மனைவிக்குள்
தாம்பத்திய இணைவு இல்லாமல் இருக்கும்....
தாம்பத்திய இணைவு இல்லாமல் இருக்கும்....
இடம், வீடு, வாகனம் வகைகளில்... ஒருவித திருப்தியற்ற நிலை... ஏற்படுகிறது...
பெண்களே, ஆண்களே...சீப்புதானே, முடிதானே என்று..... சாதாரணமாக இருந்து விடாதிர்கள்...
சீப்பு விசயத்தில் கவனமாய் இருங்கள்...
இதெல்லாம்... நம் வீட்டுப் பெரியவர்கள் சொல்லி வைத்ததுதான்......
நம்முன்னோர்கள்... சொல்லிக்கொடுத்த.... பண்பாடு, கலாசாரம் வாழ்வியல் நெறிமுறைகளை கடைப்பிடித்து வந்தாலே..... போதும்.
மிக நல்லவிதமான வாழ்க்கையை வாழலாம்....
வாழ்க வளமுடன் !!!!
அன்புடன் ஜோதிடர்
கோபிக்குமார்.
கோபிக்குமார்.
No comments:
Post a Comment