பண்டைய கால பயோலஜி!
Jamie Gufierez என்ற பேராசிரியர் கொலம்பியாவில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டிருந்த போது 27 செண்டிமீட்டர் விட்டம் கொண்ட டிஸ்க் ஒன்று கிடைத்தது. 2 கிலோ எடை கொண்ட அந்த டிஸ்க் பார்ப்பதற்கு நாம் இன்றைய காலத்தில் பயன்படுத்தும் CD, DVD போல இருக்கிறது. இதன் காலத்தை ஆராய்ந்த Jamieக்கு பேரதிர்ச்சி காரணம் இந்த டிஸ்க் சுமார் 6000 வருடங்கள் பழமையானது. இதன் காலத்தை அறிந்ததும் Jamieன் ஆர்வம் அதிகமானது. அதில் செதுக்கப்பட்டிருந்த உருவங்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் அது. அந்த சிறிய டிஸ்கில் கிட்டத்தட்ட 50 உருவங்கள் செதுக்கப்பட்டிருந்தன. சில உருவங்களை பார்த்த உடனேயே கணிப்பதப்போல் இருந்தாலும் சில உருவங்களை யூகிப்பது சவாலாக இருந்தது. எனவே வேறுசில ஆய்வாளர்களிடம் ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இப்படி ஒருவர் கை ஒருவராக மாறிமாறி இறுதியாக ஒரு உயிரியல் ஆய்வளரிடம் போய் சேர்ந்தது. இதனை ஆய்வு செய்த உயிரியல் ஆய்வாளருக்கு ஒரு நிமிடம் இதயத்துடிப்பே நின்றுவிடுவது போலிருந்தது. ஆம் அந்த டிஸ்கில் இருந்தது அத்தனையும் உயிரியல் சம்பந்தமான தகவல். அதுவும் இன்றைய காலகட்டத்தில் மைக்ரோஸ்கோப் மூலம் ஆய்வுசெய்து கண்டறியப்பட்ட உண்மைகள். அப்படி என்னதான் அந்த டிஸ்கில் இருந்தது என்று கேட்கிறீர்களா? ஒரு மனித உயிர் கருவாகி உருவாகி முழுவடிவம் பெற்று குழந்தையாக மாறும் வரை அனைத்தையும் வெட்ட வெளிச்சமாக விளக்கப்பட்டுள்ளது. ஆணின் உயிரணு பெண்ணின் கரு முட்டையை அடைந்து இணைந்து முழுகருவாக மாறி பின் செல் பிளவுகளின் மூலம் உடலை பெருவது என்று அனைத்துமே தெள்ளத்தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இவை அனைத்திலும் உச்சம் ஒரு செல்லின் உள்ளே இருக்கும் வேதிப்பொருட்களை பற்றி விளக்கியிருப்பது.
இது எப்படி சாத்தியம். 6000 வருடங்களுக்கு முன்பு மனிதனின் கரு வளர்ச்சியை பற்றி அறிந்திருந்தார்கள் என்று நினைக்கும் போதே ஆச்சர்யம் தாங்கமுடியவில்லை. இதில் இன்னும் ஒருபடி மேலே சென்று நாம் மைக்ரோஸ்கோப் மூலம் ஆய்வுசெய்துகொண்டிருக்கும் செல், செல் பிளவு, அதன் உள்ளே இருக்கும் வேதிப்பொருட்கள் என்று அனைத்தையும் புட்டுபுட்டுவைத்தால் நாம் என்ன நினைப்பது.
இந்த டிஸ்கின் வடிவமும் நம்மை சிந்திக்க தூண்டுகிறது. நாம் இன்று தகவல்களை சேமித்து வைக்கை CD, DVDயை பயன்படுத்துகின்றோம். அதே வடிவில் அதே பயன்பாட்டிற்காக இந்த டிஸ்கையும் உருவாக்கியிருக்கிறார்கள். இதன்மூலம் என்ன கூற நினைக்கிறார்கள்.
கோடி கோடியாக செலவு செய்து ஆய்வுக்கூடங்களில் நடத்தப்பட்ட பெரிய பெரிய உயிரியல் கண்டுபிடிப்புகளை இப்படி சர்வசாதாரணமாக 27 செண்டிமீட்டர் டிஸ்கில் கூறிசென்ற அந்த அறிவில் மேன்பட்ட பூர்வகுடி எது? அவர்கள் என்ன ஆனார்கள்? இன்னும் எவ்வளவு கண்டுபிடிப்புகள் அதிசயங்கள் அவர்களால் நிகழ்த்தப்பட்டன.
.
இந்த டிஸ்கும் தகவல்களும் பொய் என்று சொல்பவர்களும் உண்டு.
இந்த தகவல் பொய்யாக இருந்தால் யாருக்கும் எந்த நட்டமும் இல்லை. ஆனால் உண்மையாக இருந்து நிராகரிக்கப்பட்டால் இழப்பு மனித இனத்திற்கே...#horror

No comments:
Post a Comment