சி வ ய ந ம
ந ம சி வ ய
வ ய ந ம சி
ம சி வ ய ந
ய ந ம சி வ
சி வ ய ந ம.. நாமம் செய்வோம் .
ந ம சி வ ய
வ ய ந ம சி
ம சி வ ய ந
ய ந ம சி வ
சி வ ய ந ம.. நாமம் செய்வோம் .
இந்த மந்திரத்தை .. நம் திரும்பத் திரும்ப உசிசரிக்கும் .
இவை உடலில் உள்ள பஞ்சபூத பூத சக்திகளை தூண்டி நம் உடலை .. இளமையாக .. வைத்து இருப்பதோடு .
நீண்ட ஆயுளைப் பெருக்குவதோடு .. நம் ஆழ்மன சக்தியை .. பெருக்குவதோடு .

நம்க்குள் இருக்கும் .. இறைவன் தரிசனம் கிடைக்கப் பெற்று .
பிறவிப்பிணி நீங்கப் பெறுவோம் .
பிறவிப்பிணி நீங்கப் பெறுவோம் .
சி * நம் உடலில் நெருப்பையும்
வ * .நம் உடலில். காற்றையும்..
ய * நம் உடலில். வானையும்..
ந * நம் உடலில். மண்ணையும்...
ம * நம் உடலில் நீரையும். .
இயக்குகிறது. .
வ * .நம் உடலில். காற்றையும்..
ய * நம் உடலில். வானையும்..
ந * நம் உடலில். மண்ணையும்...
ம * நம் உடலில் நீரையும். .
இயக்குகிறது. .
நம் உடலே யந்திரம் ..
நம் திரும்ப த் .திரும்ப .. எந்த மந்திரத்தையும் மனதுக்குள் நினைக்க ..நினைக்க ... அவை நம் உடல் என்னும் .யந்திரத்தில் .. எழுதப்பட்டு ...

நம் உடலில் உள்ள பஞச பூத சக்திகளை இயக்கி .
நம் வாழ்க்கையில் நன்மை. தீமைகளை செய்கிறது.

உச்சாடணம்:
அஷ்டகர்மத்தில் உச்சாடணம் என்பது எதிரியை அல்லது எதிரிகளை நிலைய குலைய செய்து இருக்கும்இடத்தை விட்டு ஓட்டிவிடுவதாகும்.
வ ய ந ம சி
ந ம சி வ ய
சி வ ய ந ம
ய ந ம சி வ
ம சி வ ய ந
என்பதை சக்கரத்தில் எழுத வேண்டும். அதற்கு முன் சக்கரத்தை பசும்பால் குங்குமப் பூபச்சைக் கற்பூரம் இவைகளை அரைத்து சுத்தி செய்ய வேண்டும். எந்திரத்துக்கு எந்திர மந்திர சாப நிவர்த்தி பண்ணி எந்திர மந்திர காயத்ரி ஜெபித்துதோஷம் நீக்க வேண்டும்.
ஆறு கோடுகள் நேரேகீறி ஆறு கோடுகள் குறுக்கே கீற இருபத்தைந்து கட்டமாச்சு.
முதல் கட்டத்தில் விந்து வட்டமிட்டு அதில் மகாரமிட்டு பிறைக்குள் அதைஇட்டு சுற்றி இம் வம் கிலியும் என பஞ்சாட்சர உயிர் எழுத்தும், கோச பீஜ எழுத்துகளையும் தமிழ் எண்11ம் இடவேண்டும். அடுத்து இரண்டாவது கட்டத்தில் விந்து வட்டம் .அதனுள் சி. அதை முக்கோணத்தில் அடைத்து சுற்றி உம் ரம் சவ்வும் எண்4 ம் இடவேண்டும். மூன்றாம் கட்டத்தில் விந்து வட்டம் அதில் வ அதை அறுங்கோணத்திலடைத்து எம் யம் றீயும் 15ம் இடவேண்டும். 4ம்கட்டத்தில் விந்துவட்டத்தில் யஅதைசுற்றி வட்டம் ஓம் ஹம் ஷ்ரீயும் 12ம் இடவேண்டும். 5ம்கட்டத்தில். ந அம் லம் ஐய்யும் 9ம் இடவேண்டும். நடு வீடு மாறி 25கட்டங்களையும் எழுதி நிரப்ப வேண்டும். கட்டங்களின் முனைகளில் திரிசூலமிட்டு அதன் முனைகளில் ஓம் என்பதன் விரிந்த எழுத்துகளான அகாரம் உகாரம் மகாரத்தை எழுத வேண்டும்.
.நான்கு வாசல் கட்டி கிழக்கு தெற்கு மேற்கு வடக்கு வாசல்களில் கங் இம் வங் சம் என்பதை இட வேண்டும். அஷ்டதிக்குகளில் பாலகர்களின் பீஜ எழுத்துக்களை கிழக்கு முதலாக இட்டு ஈசான்யத்தில் முடிக்க வேண்டும். கரு தொட்டு மூல மந்திரம் ஓத வகையான உச்சாடணம் ஆடும். படையல் பால் பழம் தேங்காய்பன்னிர் அவல்கடலை சுண்டல் வடை இளநீர் இவைகளுடன் திதி உச்சாடண வேளை நாட்களில் பூஜித்து மந்திரம் ஓத வேண்டும். வெள்ளீயம் அல்லது பலா பலகையில் எந்திரம் வரைய வேண்டும். நீலபட்டு உடுத்தி பவள மணியால் செபிக்க வேண்டும.செவ்வாயன்று பூசித்தால் நன்று.சிறுத்தைதோல் ஆசனத்தில் அமரவேண்டும். வடமேற்கு திசையில் எந்திரம் வைத்து மந்திரம் ஓத வேண்டும். சாத்தான் கோயிலில் மேற்கே அஷ்டகர்மம் வைக்க உச்சாடணம் ஆடும்.
வித்வேஷணம்:
வித்வேஷணம் என்பது ஒருவருக்கு ஒருவர் இடையே அல்லது ஒரு இனத்துக்குக்குள் பலருக்கு இடையே கடுமையான கொடிய பகையை உருவாக்கி அவர்களை முற்றிலுமாக அழித்தல் ஆகும்.
ய வ சி ந ம
சி ந ம ய வ
ம ய வ சி ந
வ சி ந ம ய
ந ம ய வ சி
இந்த அடிப்படையில் சக்கரம் வரையவேண்டும்.
ஆறு கோடு நேரே வரைந்து ஆறு கோடு குறுக்கை வரைய மொத்தம் 25 அறைகள் கொண்ட கட்டமாச்சு. முதல் வீட்டில் விந்து வட்டமிட்டு அதற்குள் ய அதைச்சுற்றி வட்டம் வரைய வேண்டும. அதைச்சுற்றி ஓம் ஹம் ஷ்றீயும் 12 ம் இடவேண்டும். இரண்டாம் வீட்டில் விந்து வட்டமிட்டு அதற்குள் வ சுற்றி அறுங்கோணம்.அதைச்சுற்றி எம் யம் றீயும் 15 இடவும்.மூன்றாம் வீட்டில் விந்து வட்டம். அதற்குள் சி. அதன் மேல் முக்கோணம் வரைந்து சுற்றி உம் ரம் சவ்வும் 4 வரையவும். அடுத்து நான்காம் வீட்டில் விந்து வட்டம். அதற்குள் ந சுற்றி நாற்கோணம். அதைசுற்றி அம் லம் ஐய்யும் 9 இடவேண்டும்.. இறுதியாக ஐந்தாம் வீடு. அதற்குள் விந்து வட்டமிட்டு அதில் ம இட்டு சுற்றி பிறை இட்டு அதைச்சுற்றி இம் வம் கிலியும் 11இடவேண்டும்.நடு வீடு மாறி அனைத்து வீடுகளையும் நிரப்ப வேண்டும். வீடுகளை நிரப்பிய பின் முனைகளில் சூலம் இட்டு அதில் ஓம் என்பதை விரித்து அ உ ம என சூலத்தின் மூன்று முனைகளில் இடவேண்டும். பின்பு வாசல் கட்டி கிழக்கு தெற்கு மேற்கு வடக்கு வாசல்களில் கங் இம் வங் சம் என்பதை இடவும். அடுத்து கிழக்கு தென்கிழக்கு தெற்கு தென்மேற்கு மேற்கு வடமேற்கு வடக்கு வடமேற்கு திசைகளில் முறையே லம் ரம் இம் உம் வம் பம் ளம் சம் என அஷ்டதிக்கு பாலகர் பீஜ எழுத்துகள் இட்டு சக்கரத்தை பூர்த்தி செய்து முடிக்க வேண்டும்.
வித்வேஷண திதி நட்சத்திர வேளைகளில் சககரம் எழூதி உச்சாடணை செய்ய வித்வேஷணம் தப்பாமல் நடக்கும்.
குறுத்தோலை அல்லது எட்டிப்பலகையில் சக்கரம் வரைய வேண்டும். நாவிமணியால் ஜெபிக்க வேண்டும். கருப்பு வஸ்த்திரம் உடுத்த வேண்டும். தெர்பை ஆசனத்தில் அமர்ந்து மூல மந்திரம் சொல்ல வேண்டும். சனிக்கிழமைகளில சக்கரம் வரையலாம். தென் கிழக்கு திசை யில் இருந்து ஓதவேண்டும்.

பூசைமுறைகள்
தேக சுத்தியுடன் தென்கிழக்கு திசை நோக்கி கணபதி பூசை செய்து தட்சிணாமூர்த்தி யை வணங்கிதென்திசை பாலகர் அக்னிபகவானை வணங்கி சக்கரம் வரைய வேண்டும். செவ்வரளி மலர் செம்புபாத்திரத்தில் கோசலம் வைத்து எள்ளு சாதம் சமைத்து தேன் இளநீர் பன்னீர் விட்டு சக்கரத்தை சுத்தி செய்து எந்திர மந்திர சாப நிவர்த்தி பண்ணி பூசை செய்யவேண்டும். திடமாக 1008 உருசெய்ய வித்வேசணம் சித்திக்கும்.
மோகனம்
ஒருவரையோ அல்லது ஒரு இனத்தவரையோ தன்மீது மோகம் கொள்ள செய்வது மோகனம்.
ம சி வ ய ந
வ ய ந ம சி
ந ம சி வ ய
சி வ ய ந ம
ய ந ம சி வ
ஆறு வரை நேரே கீறி ஆறு வரை குறுக்கே(கோடு) கீறி வரும் 25கட்டத்தில் 1ம் கட்டத்தில் விந்து வட்டம் இட்டு அதனுள் ம. அதை சுற்றி பிறை இடவும். சுற்றி இம் வம் கிலியும் எண் 11.இரண்டாவது கட்டத்தில் விந்து வட்டமிட்டு அதனுள் சி அதை முக்கோணத்தில் அடைக்கவும். சுற்றி உம் ரம் சவ்வும் எண் 4ம் இடவேண்டும். அடுத்து மூன்றாம் கட்டத்தில் விந்து வட்டம். அதனுள் வ அதை அறுங்கோணத்தில் இடவும். சுற்றி எம் யம் றீயும் 15. அடுத்து நான்காம் கட்டத்தில். வட்டம் ய ஓம் ஹம் ஷ்ரீயும் 12.அடுத்து ஐந்தாம் கட்டத்தில் விந்து வட்டமிட்டு அதனுள் ந. அதை நாற்கரத்தில் அடைத்து சுற்றி அம் லம் ஐய்யும் எண் 9ம் இடவேண்டும். பின் நடு வீடு மாறி கட்டங்களை நிரப்பவும்.

கட்டங்களை நிறைத்த பின் முனைகளில் சூலம்போடவும்.சூலத்தின் மூன்று முனைகளில் ஓம் என்பதைப்பிரித்து அ உ ம என்பதை இட வேண்டும்.
கிழக்கு தெற்கு மேற்கு வடக்கு வாசல் களில் கங் இம வங் சம் என்பதை இடவேண்டும். கிழக்கு தென்கிழக்கு தெற்கு தென்மேற்கு மேற்கு வடமேற்கு வடக்கு வடகிழக்கு திசைகளில் முறையே லம் ரம் இம் உம் வம் பம் ளம் சம் என்று பீஜ எழுத்துகள் இடவேண்டும். மோகன சக்கரம் பூர்த்தி அடைந்தவுடன் பூசை பொருட்களுடன் பூசை செய்யவேண்டும். எந்திர மந்திர சாப நிவர்த்தி மந்திரம் கூறி பின் மூல மந்திரத்துடன் படையலிட்டு பூசிக்கவும். தங்கத்தகட்டில் அல்லது மாம்பலகை யில் சக்கரம் எழுத வேண்டும். துளசி மணியால் ஜெபிக்கவும். வெள்ளி வர்ண பட்டு கட்டி கலை மான் தோல் ஆசனத்தில் அமர்ந்து மந்திரம் ஓதவும். ஞாயிறு சக்கரம் எழுதவும். வடக்கிருந்து செபிக்கவும். கரு தொட்ட ஓத மோகனம் ஆகும். தென்கிழக்கே வைக்க மோகனமாடும்.

தம்பனம்.
தம்பனம் என்பது பஞ்சபட்சி சாஸ்த்திரத்தில் மிக முக்கியமான ஒன்று. ஸ்தம்பனம் என்றால் தனக்கு எதிராக செயல்படும் எதிரிகளின் செயல்களை முடக்கி அவர்களை நிலை குலைய வைப்பது. இந்த தம்பனத்தில் தனக்கு எதிராக உள்ள எதிரிகள் எதிரான கிரக தோஷங்கள்.,சூழ்நிலைகள் இவைகள் அடங்கும்.
. .
ந ம சி வ ய
சி வ ய ந ம
ய ந ம சி வ
ம சி வ ய ந
வ ய ந ம சி
தம்பனம் என்பது பஞ்சபட்சி சாஸ்த்திரத்தில் மிக முக்கியமான ஒன்று. ஸ்தம்பனம் என்றால் தனக்கு எதிராக செயல்படும் எதிரிகளின் செயல்களை முடக்கி அவர்களை நிலை குலைய வைப்பது. இந்த தம்பனத்தில் தனக்கு எதிராக உள்ள எதிரிகள் எதிரான கிரக தோஷங்கள்.,சூழ்நிலைகள் இவைகள் அடங்கும்.
. .
ந ம சி வ ய
சி வ ய ந ம
ய ந ம சி வ
ம சி வ ய ந
வ ய ந ம சி
சக்கரத்தில் ஆறு கோடுகள் நேராகவும் ஆறு கோடுகள் குறுக்கும் கீறினால் 25 கட்டம் வரும். 1ம்கட்டத்தில் விந்து வட்டம் அதனுள் ந. நாற்கரம். சுற்றி அம் லம் ஐய்யும் எண் 9 என வரைய வேண்டும். 2ம் கட்டத்தில் விந்து வட்டம் அதனுள் ம அதை பிறையில் அடைக்க வேண்டும். அதைச்சுற்றி இம் வம் கிலியும் தமிழ் எண் 11. 3ம்கட்டம் .விந்து வட்டம் எழுதி அதனுள் சி. அதை முக்கோணத்தில் அடைக்க வேண்டும். அதைச்சுற்றி உம் ரம் சவ்வும் எண்4 என்பதை எழுதவேண்டும். அடுத்து 4ம்கட்டத்தில் விந்து வட்டம் அதனுள் வ. அதை அறுங்கோணத்தில் எழுத வேண்டும். அதைசுற்றிஎம் யம் றீயும் எண் 15.எழுதவேண்டும்.அடுத்து5ம் வீடு. அதில் விந்து வட்டம் எழுதி அதனுள் ய. அதை சுற்றி வட்டம் எழுதவேண்டும். அதைசற்றி ஓம் ஹம் ஷ்ரீயும் எண்12ம் வரைய வேண்டும். பின் நடு வீடு மாறி மீதம் உள்ள கட்டங்களை நிரப்ப வேண்டும். சுற்றி கட்டங்களின் முனையில் சூலமிட்டு அதில் அ. உ. ம என ஓம் என்பதை பிரித்து எழுத வேண்டும்.
சக்கரத்திற்கு நான்கு திசை வாசல் கட்ட வேண்டும்.கீழ்வாசல் கங் தென்வாசல் இம் மேற்கு வாசல் வங் வடக்கு வாசல் சம் என எழுத வேண்டும். அதற்கு கீழாக கிழக்கு தென்கிழக்கு தெற்கு தென்மேற்கு மேற்கு வடமேற்கு வடக்கு வடகிழக்கு இத்திசைகளில் அஷ்டதிக்கு பாலகர்களின் பீஜ எழுத்துகளான லம் ரம் இம் உம் வம் பம் ளம் சம் என எழுத வேண்டும். இப்படி எழுதி சக்கரத்தை பூர்த்தி செய்ய வேண்டும். திங்கள் கிழமை வரைந்து திங்கள் முதல்திங்கள் முடிய எட்டுநாள் பூசை சாமான்களுடன் பூசை செய்யவேண்டும். படையலிட்டு பூசை முடிக்க வேண்டும். தம்பன மூல மந்திரத்தை ஓதவும். தம்பனதிதிவேளைகளில் மந்திரம் ஓத காரியம் பல மடங்கு சித்திக்கும்.
செம்பு அல்லது ஆலம் பலகை யால் சக்கரம் எழுதவும். தாமரை மணியால் அர்ச்சிக்க வேண்டும். பச்சைவர்ண பட்டு கட்டவேண்டும். புலித்தோல் ஆசனத்தில் அமர்ந்து மந்திரம் ஓதவும் தென்மேற்கு திசையில் அமர்ந்து ஓத வேண்டும். கரு தொட்டு ஓத தம்பனம் தப்பாமல் நடக்கும்.

ஆக்ரஷ்ணம்(அழைப்பு).
ஆறு கோடு நேரே கீறி ஆறு கோடு குறுக்கே கீற மேல்கீழாக மொத்தம் 25கட்டம் வரும். முதல் கட்டம் விந்து வட்டம் அதனுள் ந. அதைசுற்றி அம் லம் ஐய்யும்.தமிழ் எண் 9. இரண்டாவது கட்டம் விந்து வட்டம். அதனுள் சி .அதைச்சுற்றி உம். ரம். சவ்வும். எண்4. மூன்றாவது கட்டம். விந்து வட்டம் தீட்டி அதனுள் ஓம். ஹம். ஷ்ரீயும். எண்12. நான்காம் கட்டம் இம் வம் கிலியும் 11. ஐந்தாம் கட்டம் எம். யம் ஷ்ரீயும் 15.எழுதவும்.
நசியமவ.
யமவநசி
வநசியம
சியமவந
மவநசிய
என்பதை 25 கட்டத்திலிலும் நிரப்பவேண்டும். பின் முனைதோறும் சூலம் போடவும். முனைகளில் அ. உ..ம. என்பதை இடவும். கிழக்கு தெற்கு
மேற்கு வடக்கு இத்திசைகளில் கங் இம் வங் சம் என எழுதவும். அதற்குக்கீழாக
கிழக்கு, தெ. கிழக்கு ,தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு. வடகிழக்கு. இவைகளில் லம் ரம் இம் உம் வம் பம் ளம் சம் என்பதை இட்டு
எந்திரத்தை முடிக்கவும். எந்திர மந்திர சாப நிவர்த்தி பண்ணி சக்கரத்தை எழுதி முடிக்கவும்.
வெள்ளிக்கிழமை அரசு வேளையில் எழுதவும். வெள்ளித்தகடு அல்லது தேவதாரு இவைகளில் எழுதவும். பச்சைக்கற்பூரம் குங்குமப்பூ பசும்பால் இவைகளில் சக்கரத்தை சுத்தி செய்து பூசை செய்யவும். ஆகிர்ஷண திதி நட்சத்திர வேளை மிகச்சிறந்த நேரம். சங்கு மணியால் உரூ வேற்றவும். புகை நிறப்பட்டு கட்டவும். ஆசனம் மான் தோல். வெள்ளிக்கிழமை உகந்த நாள். ஈசான்ய மூலையில் இருந்து மந்திரம் லட்சத்து எட்டு உரு ஏற்றவும். ந நாற்கரம் சி முக்கோணம் ய வட்டம் ம பிறை வ அறுங்கோணம்.

வசியம்
வியாழக்கிழமை சக்கரத்தை வரைந்து கொள்ளவேண்டும்.1ம் வீடுவட்டம்.அதில். வட்டத்துள்விந்துவட்டம்.அதற்குள் ய அதைச்சுற்றி ஓம் ஹம் ஷ்ரீயும் தமிழ் எண் 12.என்றும்.2ம்வீடு நாற்கோணம்.அதில் ந. அதைசுற்றி அம் லம் ஐய்யும் தமிழ் எண் 9.ம் வரைந்து கொள்ள வேண்டும். 3ம்வீடு பிறை.அதனுள் பிறை அதனுள் விந்து வட்டம் தீட்டி அதில் ம. அதைச்சுற்றி இம். வம் கிலியும் தமிழ் எண் 11.வரைந்து கொள்ளவேண்டும். 4ம்வீடு முக்கோணம் அதனுள் வந்துவட்டம் தீட்டி சி என எழுதவும். அதைசுற்றி உம் ரம் சவ்வும் தமிழ்எண் 4ம்இடவேண்டும்.5ம்வீடு அறுங்கோணம் அதில் விந்து வட்டம் தீட்டி வ. என எழுதவும். அதைப்பற்றி எம் யம் றீயும் தமிழ் எண்15ம்.இடவேண்டும்.

யநமசிவ
மசிவயந
வயநமசி
நமசிவய.
சிவயநம
.என்று வீடுமாறி எழுதிக்கொள்ளவும். பின்பு சக்கரத்தை சுற்றி சூலம் வரையவும். கிழக்குவாசல்கங்.தெற்கு வாசல் இம். மேற்கு வங். வடக்கு சம்.இடவும்.அடுத்து இந்திரன்அக்னிஎமன் நிருதி வருணன் வாயு குபேரன் ஈசாண்யம் இந்த தாக்குதலில். பீச எழுத்துக்கள் லம் ரம் இம் உம் வம் பம் ளம் சம் என எழுதிசக்கரத்தை பூர்த்தி செய்யவும். காரீயம் அல்லது வில்வப்பலகையில்சக்கரம் வரையும். சக்கரத்திற்கும் பூசை செய்பவரும்பச்சை பட்டு உடுத்தவும். உத்திராட்ச மணிஅல்லது வில்வத்தால் அர்ச்சிக்கவும். புலித்தோலில் அமர்ந்து மூல மந்திரம் ஜெபிக்கவும். பஞ்சாட்சர சித்திபெற்றவர்க்கு 1008உரு.அதில்லாதவர்க்குலட்சத்து எட்டு. சக்கரத்தை பசும் பாலில் சுத்தி செய்யவும்.
வசிய வேளையில் பூசித்தால் சித்திக்கும். மந்திர எந்திர சாப நிவர்த்தி பண்ணி சக்கரத்தை வரையவும. .

அஷ்டகன்ம படலம்
ஞாயிறு முதல் சனி முடிய (1....7..)மீண்டும்1...7என்று வரிசையாக தொடர்ந்து எழுதிக்கொண்டே வரவேண்டும். அடுத்து நட்சத்திரம் அஸ்வினிமுதல் ரேவதி முடிய (1....27...1....27...)ஏழுமுறை எழுத வேண்டும். அடுத்து திதி 1..6..11...2..7..12...3...8...13...4..9....14...5.10
15....மீண்டும்1..6..11....2...7...12......3....8....13....என தொடர்ந்து எழுதிக்கொண்டே வரவேண்டும்.. அடுத்து லக்கினம் மேஷம் முதல் மீனம் வரை 1......12....1....12...1...12...என்று எழுதிக்கொண்டே வரவேண்டும். அடுத்து தொழில் 1.வசியம்.2ஆக்ரஷ்ணம்.3.மோகனம்.4.தம்பணம்.5.வித்வேஷணம்.6.உச்சாடணம்.7பேதனம்.8.மாரணம். மீண்டும் இதே வரிசையில் எழுதிக்கொண்டே வரவேண்டும். இப்படி எழுதுவதை அஸ்வினி முதல் ரேவதி வரை ஏழு முறை எழுதும் போது முடித்துக் கொள்ள வேண்டும். இந்த பட்டியல் அஷ்ட கர்ம பட்டியல்.

அஷ்டகர்ம தொழில் செய்யவும் எந்திரம் வரையவும் இந்த வேளைதான் உகந்த வேளை.
நீண்ட யோசனைக்குப்பின்னும் என் ஆசான் பஞ்சபட்சி மற்றும் ரசவாதக்கலையில் விற்பன்னரும்ஆன அமரர் சுவாமி சொக்கலிங்க தேவர் ஐயா ஆசிகளுடனும் இந்த அஷ்டகன்ம உச்ச நிலையான மாரணமூல மந்திரத்தினை சிவபெருமானை வணங்கி பதிவிடுகிறேன். இதை தவறிக்கூட தவறுதலாக யாரும் பயன்படுத்த வேண்டாம எனதாழ்மைடன் கேட்டுக்கொள்கிறேன். இதற்கு விதிமுறைகள் உண்டு. விதிவிலக்கு இந்த மந்திரத்திற்கு கிடையாது. தவறாக 1008 உரு செபித்தால் எய்தவரையே தாக்கும்வல்லமை உடையது இம்மூல மந்திரம். இதன் சூட்சுமம் முகநூலில் பங்கேற்கும் சில மாந்தரீக நண்பர்களுக்கும் தெரியும். பஞ்சாட்சரத்தை சித்திபண்ணினால் மட்டுமே இது சித்தியடையும்.
மாரணமூல மந்திரம்
ஓம் சவ்வும் றீயும ஷ்ரீயும் ஐய்யும் கிலியும் கிலியும் ஐய்யும் ஷ்ரீயும் றீயும் சவ்வும் ஓம் சிங் சிவாய நமஹா சிங்சிங்சிங் ஓம் ஸ்வாஹா.

இதை மட்டும் யாரும் தவறாக பயன்படுத்த வேண்டாம். கொஞ்சம் தவறினாலும் எல்லாம் தலைகீழாகி விடும். பேதனம் மூல மந்திரம்.
ஓம் ஐய்யும் ஷரீயும் றீயும் சவ்வும் கிலியும் கிலியும் சவ்வும் றீயும்ஷ்ரீயும் ஐய்யும் நயவசிம ஓம் ஸ்வாஹா

வித்வேசணம்
ஓம் ஷ்ரீயும் றீயும் சவ்வும் ஐய்யும் கிலியும் கிலியும் ஐய்யும் சவ்வும் றீயும் ஷ்ரீயும் ஓம் யவசிநம ஓம் ஸ்வாஹா

மோகனம் மூல மந்திரம்
ஓம் கிலியும் சவ்வும் றீயும் SHREE யும் ஐய்யும் ஐய்யும் SHREE யும் றீயும் சவ்வும் கிலியும் ஓம் சங் மசிவயந மோகனாய ஸ்வாஹா

தம்பனமூலமந்திரம்
ஓம் ஐயும் கிலியும் சவ்வும் றீயும் ஷ்ரீயும் ஷ்ரீயும் றீயும் சவ்வும் கிலியும் ஐயும் ஓம் நங் நமசிவய ஓம் ஸ்வாஹா

thank you
ReplyDeleteMaranam, pethanam eanthiram potalaye ayya
ReplyDelete