Sunday, 2 December 2018

மண்டூர மாத்திரைகள் (HIV)

மண்டூர மாத்திரைகள் (HIV)
பொருட்கள்:
கந்தகம் - 50 கிராம்
(சுத்தி செய்தது)
சிலாசத்து பற்பம் - 100 கிராம்
கல்சுண்ணம் - 20 கிராம்
(தாளித்தது)
சங்கு பற்பம் -35 கிராம்
மண்டூரம் - 5 கிராம்
(பற்பம் & செந்தூரம்)
செய்முறை:
இவை அனைத்தையும் நாமே சுத்தி செய்து பற்பங்களாக செய்து கொள்ளவேண்டும். அனைத்தையும் கல்வத்தில் இட்டு தேங்காய் பாலை ஊற்றி நன்றாக அரைக்கவும்.குறைந்தது ஐந்து முதல் எட்டு மணிநேரம் அரைக்க வேண்டும் .உருட்டி பருத்தி துணியில் கட்டி வைக்கவும். ஆறு மாத பொன்னி நெல்லை கூடையில் எடுத்து இருட்டரையில் வைத்து அதன் மேல் தண்ணீர் தெளித்து அதனுள் துணிமூட்டை வைத்து மேலே ஈரத்துணியை மூடிவைக்கவும்.ஒரு மண்டலம் இருட்டறையில் வைக்கவும்.மண்டலம் கழித்து சிறுசிறு மாத்திரைகளாக உருட்டி கொள்ளவும்.(மாத்திரைகளாக செய்தும் வைப்பு வைக்களாம்)
சாப்பிடும் முறை:
முதலில் மூன்று நாட்களுக்கு பேதிக்கு(எண்ணெய்) மருந்து தந்தபிறகு மருந்தை எடுத்துக்கொள்ளவேண்டும்.மருந்து சாப்பிடும் முன் பால் சாதம் அல்லது மோர் சாதம் சாப்பிட்ட பிறகு ஒரு மாத்திரை காலை 11 மணி அளவில் பாலில் அல்லது மோரில் சாப்பிடவும்.இவ்வாறு 15 நட்கள்.பிறகு 15நாட்கள் இடைவேளிவிட்டு சாப்பிடவும்.
பேற்படி மருந்துடன் காலை மாலை குங்கிலிய பற்பமநா,ஆறுமுக பற்பம் ,ஆமையோடு பற்பம்,கல்நார் பற்பம் இவற்றை கலந்து பாலில் அல்லது வெண்ணெய்யில் சாப்பிட வேண்டும்.
பத்தியம்:
மருந்து சாப்பிடும் நட்கள் மட்டும் இச்சாபத்தியம்.
மற்ற நாட்கள் சைவ உணவுமட்டும்.
______________________________
சித்த மருத்துவத்தில் பத்தியம், இச்சா பத்தியம், கடும்பத்தியம், மிகக் கடும் பத்தியம், உப்பில்லா பத்தியம் என பல தரப்படும்.
இச்சாபத்தியம் : கடுகு, நல்லெண்ணெய் , வெண்பூசணி, பரங்கி, மாங்காய், பலா, தேங்காய், பெருங்காயம், வெ. பூண்டு, அகத்தி, புகைத்தல், போதைப் பொருள், உடலுறவு, பகல் தூக்கம், வெயிலில் திரிதல் ஆகியவற்றை விலக்கி பிறவற்றையும் விரும்பாமல் மிகுதியாக உண்ணாதிருத்தலே இச்சாபத்தியமாம்.
கடும்பத்தியம் : கடும்பத்தியத்தில் மருந்துண்ணுங்காலம் வரை மேற்கண்ட பொருள்களை விலக்குவதோடு உப்பு, புளி, காரம் நீக்கியும் உணவுண்டு மருந்து நிறுத்திய பின்னும் மருந்துண்ட நாள்களுக்குச் சமமான நாள்கள் புளியைச் சுட்டுச் சேர்த்து கத்தரிப் பிஞ்சு, முருங்கைப் பிஞ்சு, அவரைப் பிஞ்சு, ஆகியவற்றால் குழம்பு, கறி முதலியன செய்து மறு பத்தியமாகக் கொள்ளலாம்.
மிகக்கடும்பத்தியம் : புதிய மட்கலத்தில் (மண்பானை) அரிசியை உப்பின்றிப் பொங்கியுண்ண வேண்டும். பிற எதுவும் ஆகா. சில மருந்துகள் சாப்பிடும் போது வாழையிலையில் உண்ணுதல், நெல்லாவியில் படுதல், கடற்காற்றில் உலாவுதல், புளியமர நிழலில் இருத்தல், புளி, உப்பு, ஆகியவற்றை தொடுதல், உணர்ச்சிவயப்படுத்தல் முதலியவையும் தவிர்க்கவும்.
உப்பில்லாபத்தியம் : பாதரசத்தை தனித்தோ, பற்ப செந்தூரமாகவோ பிற மருந்துகளுடனோ, உண்ணும் போதும் மருந்து நிறுத்திய பின்னும் மருந்துண்ட நாள் அளவு மறுபத்தியம் காத்தல் வேண்டும். பின்னர் உப்பை வறுத்துச் சேர்த்தும் அதன் பின்னர் ஓமம், மிளகு, முக்கூட்டு நெய், ஆவின் நெய், இவற்றில் ஏதேனும் ஒன்றால் தலை முழுகிய பின்னரே உப்பு சேர்த்து உண்ணலாம். இவ்வாறு கடைப்பிடித்தலே உப்பில்லா பத்தியமாகும்.
சில மருந்துகளுக்கு பத்தியமில்லை என்று குறிப்பிட்டிருந்தாலும் இச்சா பத்தியமாகவேனும் இருந்தால் பிணி விரைவில் நீங்கும்.
சுபன் சித்தா
பரம்பரை சித்த வைத்தியர்.

No comments:

Post a Comment