BP low & high -இரத்த அழுத்தம்.
துளசி -100 கிராம்
கருவேப்பிலை -100 "
புதினா -100 "
சீரகத்தூள் -50 கிராம்
தனியா தூள் -50 "
கருவேப்பிலை -100 "
புதினா -100 "
சீரகத்தூள் -50 கிராம்
தனியா தூள் -50 "
துளசி,கருவேப்பிலை,புதினா இலைகளை நிழலில் காயவைத்து தனித்தனியாகச் சூரணமாக வைக்கவும்.சீரகம் ,தனியாவை லேசாகவருத்து தனித்தனியாக சூரணமாக்கவும்.
பிறகு மேலே குறிப்பிட்டுள்ள அளவுகளின் படி கலந்து புட்டியில் அடைக்கவும்.
பிறகு மேலே குறிப்பிட்டுள்ள அளவுகளின் படி கலந்து புட்டியில் அடைக்கவும்.
சாப்பிடும் முறை:
ஒரு தேக்கரண்டி வெந்நீரில் சாப்பிடவும்,காலை - மாலை மட்டும் 48 நாட்கள்.
ஒரு தேக்கரண்டி வெந்நீரில் சாப்பிடவும்,காலை - மாலை மட்டும் 48 நாட்கள்.
நன்றி.
சுபன் சித்தா.
சுபன் சித்தா.
No comments:
Post a Comment