அஜீரனம்
துளசி இலைத்தூள் 50 கிராம்
கடுக்காய் 50 "
தான்றிக்காய் 50 "
நெல்லிக்காய் 50 "
பெருங்காயம் 50 "
கருப்பு உப்பு 50 "
கடுக்காய் 50 "
தான்றிக்காய் 50 "
நெல்லிக்காய் 50 "
பெருங்காயம் 50 "
கருப்பு உப்பு 50 "
இவை அனைத்தையும் கல்வத்தில் இட்டு தேவையான அளவு எலுமிச்சை சாற்றில் மெழுகுபதம் வரும் வரை அரைக்கவும்.பிறகு சிறு சிறு மாத்திரைகளாக உருட்டி நிழலில் நன்றாக காயவைத்து புட்டியில் அடைக்கவும்.
அளவு:
சிறியவர்களுக்கு ஒரு மாத்திரையும்
பெறியவர்களுக்கு இரண்டு மாத்திரையும் எட்டு முதல் பத்து நாட்களுக்கு தரகுணம்கானும்.
பெறியவர்களுக்கு இரண்டு மாத்திரையும் எட்டு முதல் பத்து நாட்களுக்கு தரகுணம்கானும்.
மற்றொரு முறை
ஓம மணப்பாகு.
ஓமம் - 100 கிராம்
சர்க்கரை -100 "
பசுநெய் -100 "
முதலில் ஓமத்தை கருகவருத்து சூரணமாக அரைத்துக் கொள்ளவும்.சர்க்கரையை அடுப்பில் வைத்து பாகுபதம் வந்ததும் ஓமத்தை கலந்து அதனுடன் நெய்யை கலந்து பாகுபதத்தில் பாட்டிலில் வைக்கவும்.

சாப்பிட்ட பிறகு அரை தேக்கரண்டி வென்னீரில் சாப்பிடவும்.
சுபன் (பரம்பரை சித்தவைத்தியர்)
# ஐட்ஜ்.வி.பலராமையாவின் பரம்பரை #
# ஐட்ஜ்.வி.பலராமையாவின் பரம்பரை #
No comments:
Post a Comment