Sunday, 2 December 2018

கண்புரை-Cataract சரி செய்ய

கண்புரை-Cataract
கண்புரைக்கு முற்றிய காய்ந்த முருங்கை விதயை 3 அல்லது 4 துளிகள் சுத்தமான தேனில் இழைத்து கண்ணில் இரவு படுக்கும்போது மைபோல் வைக்கவும் ஒருமண்டலம் வரை. இதேபோல் ஈச்ச மற்றும் பேரீச்சம் விதையையும் பயன்படுத்தலாம்.
மற்றும் நேத்திரமூலி தைலம் காலை & இரவு பயன்படுத்தலாம்.
சுபன் (பரம்பரை சித்தவைத்தியர்)
# ஐட்ஜ்.வி.பலராமையாவின் பரம்பரை #
Image may contain: one or more people and close-up

No comments:

Post a Comment