Sunday, 2 December 2018

ஆண்கள் மார்பக கொழுப்பிற்கு.

ஆண்கள் மார்பக கொழுப்பிற்கு.
Hormonal imbalances .
கடுக்காய் 100 கிராம்
நெல்லிகாய் 100 "
தான்றிக்காய் 100 "
சுக்கு 100 "
மிளகு 100 "
திப்பிலி 100 "
செய்முறை:
அனைத்தையும் சுத்தி செய்து லேசாக வருத்து சூரணகளாக செய்யவும்.இந்துப்பை மட்டும் இடித்து சல்லித்துக் கொள்ளவும்.
அனைத்து பொருட்களையும் சீராகக் கலந்து கண்ணாடி புட்டில் வைக்கவும்.
சாப்பிடும் முறை:
காலை வெறும் வயிற்றில் திரிகடி அளவு வென்நீரில்.இரவும் படுக்கும் முன்.பருகவும்

சுபன் சித்தா
பரம்பரை சித்த வைத்தியர்
Image may contain: one or more people

No comments:

Post a Comment