Sunday, 2 December 2018

மேனித்தைலம்-சொரி,சிரங்கிற்கு மருந்து

மேனித்தைலம்-சொரி,சிரங்கிற்கு
பொருட்கள்:
குப்புமேனி சாறு - 1 லிட்டர்
தோங்காயெண்ணெய் - 1லிட்டர்
செய்முறை:
மேனிச்சாறையும் எண்ணெயையும் கலந்து காய்ச்சவும்.சிடுசிடுப்பு நின்றவுடன் மஞ்சள் தூள் ஒரு தேக்கரண்டி அளவு அதில் கலந்து ஆறியபின் கண்ணாடி புட்டில் வைக்கவும்.
உபயேகிக்கும் முறை:
சொரி,சிரங்கு,பற்று முதலியவைகளுக்கு மேற்பூச்சாக தேய்த்து நன்றாக ஊறிய பிறகு சீயக்காய் தேய்த்துக் குளிக்க மேற்படி வியாதிகள் குணமாகும்.
நன்றி
சுபன் சித்தா
(பரம்பரை சித்த வைதியர்)

No comments:

Post a Comment