Sunday, 2 December 2018

உடல் வலிக்கு தைலம்

உடல் வலிக்கு தைலம்
பொருட்கள்:
பொன்னாவிரை தழை -100மில்லி சாறு
புளியம் தழை - 100 " "
கருசொச்சி தழை - 100 " "
எருக்கம் தழை - 100 " "
ஊமத்தன் தழை - 100 " "
நல்லெண்ணெய் -500 லிட்டர்.
செய்முறை:
அனைத்துச் சாற்றையும் என்ணையுடன் கலந்து சிறுந்தீயில் காய்ச்சவும்.பிறகு சிடுசிடுப்பு அடங்கியவுடன் எண்ணைப் பதத்தில் வடிகட்டி கண்ணாடி புட்டியில் அடைக்கவும்.
உபயோகிக்கும்முறை:
வலி உள்ள இடத்தில் பூசவும்.பிறகு சுடுபறக்க தேய்க்கவும்
சுபன் சித்தா.
பரம்பரை சித்தவைத்தியர்.

No comments:

Post a Comment