TIME & SPACE " ( காலம் & வெளி)
"பீனியல் சுரப்பியின் வேலை என்ன?
மெலடானின் (melatonin) என்ற திரவத்தை சுரக்கிறது.இந்த மெலடானின்,
1.நம்மை தூங்க செய்கிறது.
2.இந்த இடத்தில் இருக்கிறேன் என்ற உணர்வைத் தருகிறது..
மெலடானின் (melatonin) என்ற திரவத்தை சுரக்கிறது.இந்த மெலடானின்,
1.நம்மை தூங்க செய்கிறது.
2.இந்த இடத்தில் இருக்கிறேன் என்ற உணர்வைத் தருகிறது..
இக உலக வாழ்க்கைக்கு இன்றியமையாத செயல்கள் இவை இரண்டும். ஆனால் ஆன்மீக வாழ்க்கைக்கு எதிரிகள்.
தியானம் சித்தியானால் சமாதி கிட்டும். சமாதி நிலையில் என்ன நடக்கிறது?
தூங்காமல் உணர்வு பூர்வமாகத் தூங்குவது சமாதி.காலம், வெளி உணர்வுகள் அற்று போகும்.இது மனம் கடந்த நிலை.
தியானம் சித்தியானால் சமாதி கிட்டும். சமாதி நிலையில் என்ன நடக்கிறது?
தூங்காமல் உணர்வு பூர்வமாகத் தூங்குவது சமாதி.காலம், வெளி உணர்வுகள் அற்று போகும்.இது மனம் கடந்த நிலை.
மனம் என்ற கருவியின் இரட்டை அடிப்படைகள் கால உணர்வும், இட உணர்வும். இவற்றை கடந்தால் ஒழிய மனத்தைக் கடக்க முடியாது.
மனத்தைக் கடக்காமல் சீவன், ஆன்மா, இறை நிலையை அடைய முடியாது.
மனத்தைக் கடக்காமல் சீவன், ஆன்மா, இறை நிலையை அடைய முடியாது.
" சித்தியெல்லாம் கற்றாலும் ,
சினமிறக்க கற்றாலும்,
மனமிறக்க கல்லாதவருக்கு வாய் ஏன் பராபரமே? "
-- மகான் தாயுமானவர்- ---
சினமிறக்க கற்றாலும்,
மனமிறக்க கல்லாதவருக்கு வாய் ஏன் பராபரமே? "
-- மகான் தாயுமானவர்- ---
" காலம் கடந்த கடவுளைக் காண்பதற்கு,
காலம் கருதுவது ஏன்? "
---- அருட்பிரகாச வள்ளலார் ---
என்றும் பாடுகிறார்கள்.
காலம் கருதுவது ஏன்? "
---- அருட்பிரகாச வள்ளலார் ---
என்றும் பாடுகிறார்கள்.
இந்த மெலடானினைப் பற்றி நவீன விஞ்ஞானம் அதிசய செய்தி ஒன்றைக் கூறுகிறது.பறக்கும் தட்டுகளில் வேற்று கிரகத்தை சேர்ந்த உயிர்கள், சில இடங்களில் இறங்கியதாக தகவல் கிடைத்த சில விஞ்ஞானிகள் அந்த இடங்களை ஆராய்ந்தனர். அவ்வெளிகளில் மெலடானின் போன்ற அணு அமைப்பு கொண்ட பொருளை அவர்கள் கண்டறிந்தார்கள். விண்வெளி பயணத்திற்கு பயன்படும் பொருளாக இருக்கலாமோ என்று கருதி தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.
தொடர்ந்து தியானம் செய்தால் மெலடானின் சுரப்பது குறைந்து செரோடானின் (serotonin)
என்ற திரவம் சுரக்கிறது.புத்தர் ஞானம் பெற்ற போதி மரக் காற்றில் (அரச மரம்) செரோடானின் அதிகமாக இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆக செரோடானின் தியானத்தை கொடுக்க கூடிய ஒரு பொருள்.

இவற்றை கடந்து மூன்றாவதாக டிஎம்டி (DMT) என்ற ஒரு பொருளையும் இந்த பீனியல் சுரக்கிறது. டிஎம்டி சுரந்தால் அந்த மனிதருக்கு பூர்வ ஜென்ம நினைவுகள் தோன்றும். புத்தர் நிர்வாண நிலையை பெறு முன் அவருடைய பூர்வ ஜென்ம ஞாபகங்கள் யாவும் தோன்றியதாக 'புத்த சரிதம் 'கூறுகிறது.
இம் மூன்று இரசாயனப் பொருட்களை கடந்தது அமுதம். அமுதம் உயிரை வளர்த்து ஆயுளைக் கூட்டும். மண்ணில் அமரனாக வாழ வைக்கும். அந்த அமுதமே இந்த பீனியல் சுரப்பி என்ற நெற்றிக் கண்ணில் சுரக்கும். அதற்கு "நயன தாரை" என்று பெயர்.
தமிழர் மறந்த இச் சொல் மலையாளிகளிடத்தில் பிரபலம். நயனம் என்றாலேயே நெற்றிக் கண் என்று பொருள் படும்.
"நயனார் என்று மலையாளத்தில் சித்தர்களை குறிக்கின்றனர்.

"சித்தர்களின் சிவயோக நோக்கம் நெற்றிக் கண்ணிலிருந்து அமுதம் சுரக்க வைத்தலே."
No comments:
Post a Comment