Lip Balm:
*Shea butter - 2 Spoon
Almond oil - 1/2 oil
Clove oil - 2_3drops
Bee wax - 1/2Spoon (தேவையெனில்)
Almond oil - 1/2 oil
Clove oil - 2_3drops
Bee wax - 1/2Spoon (தேவையெனில்)
* ஒரு சிறிய கப்பில் Shea butter, Bee waxயைப் போட்டு Double boiling method ல் உருக்கவும்.
* உருகியதும் அதில் Almond oil, Clove oil சேர்த்து நன்றாக கலந்த பின், சுடாக இருக்கும் போதுதே ஒரு சிறிய glass Container ல் மாற்றி கொள்ளவும்.
* இதை தினமும் உதட்டுக்கு பயன்படுத்தலாம். பனி காலத்தில் உதடு வெடிக்காமல் பாதுகாக்கும்.
* Double boiling: ஒரு பெரிய வாய் அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடு செய்யவும் அதற்குள் ஒரு சிறிய கப்பை வைத்து அதில் Bee Wax, Shea Butter சேர்த்து உருக்கவும்.
* தேங்காய் எண்ணை முடிந்த மட்டும் வேண்டாம் காரணம் தோலை கருப்பாகும், தோல் வறட்சியைத் தரும்.தேவைப்பட்டால் விளக்கு எண்ணை பயன்படுத்தலாம்.
* கீழே உள்ள LiP Balmல் Strawberry Eessence சேர்த்து உள்ளேன், அதனால Pink Colourல இருக்குங்க.
நன்றி : ஜமுனா ராஜேஷ்
No comments:
Post a Comment