Wednesday 19 September 2018

மூக்கிரட்டைச் சாரணை

மூக்கிரட்டைச் சாரணை
1. ஒரு பிடி மூக்கிரட்டை வேர், அருகம்புல் 1 பிடி, மிளகு 10 எண்ணிக்கை இவற்றைச் சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டுக் கால் லிட்டராக் காய்ச்சி வடிகட்டி 3 வேளையாகக் தினமும் குடித்து வரக் கீல்வாதம் , ஆஸ்துமா , கப இருமல், மூச்சுத் திணறல் தீரும்.
2. வேர் 1 பிடி , அருகம்புல் 1 பிடி, கிழாநெல்லி 1பிடி ,மிளகு 10 சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சி தினம் 2 வேளை சாப்பிட்டு சாப்பிட்டு வரக் காமாலை, சோகை , வீக்கம், நீர் கட்டு, மகோதரம் தீரும்.
3 / இலையைப் பொரியல், துவையலாக வாரம் 2 முறை சாப்பிட்டு வரக் காமாலை, சோகை, வாயு நோய்கள் வராமல் தடுக்கலாம் -
4. வேரை உலர்த்திப் பொடித்துக் காலை, மாலை 1 சிட்டிகை தேனில் கொள்ள மாலைக்கண், கண் படலம், பார்வை மங்கல் ஆகியவை குணமாகும்
5/ இலையைத் தொடர்ந்து பயன்படுத்தி வரப் பொலிவும் இளமையும் வசீகரமும் உண்டாகும்,
6. 5 கிராம் வேர்ப் பொடி இரவு படுப்பதற்கு முன் வெந்நீருடன் கொள்ள மலச்சிக்கலறும் .
அன்புடன் தங்கவேல் சுவாமிகள்
9942163871, 70 1013 5982
Image may contain: plant, outdoor and nature














No comments:

Post a Comment