Wednesday, 19 September 2018

மாவிலங்கம் மாதவிடாய்க் கோளாறுங்கள், வயிற்றுப் புண் தீரும்

மாவிலங்கம்
மாவிலங்கம் பட்டையை சிதைத்து நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி 5 மி.லி காலை, மாலை சாப்பிட்டு வரக் காய்ச்சல், வீக்கம், நீர்க்கட்டு, கல்லடைப்பு, வெட்டை ஆலை, மாதவிடாய்க் கோளாறுங்கள், வயிற்றுப் புண், அரையாப்பு , கண்ட மாலை, புண்கள், விஷக்கடி ஆகியவை தீரும்
அன்புடன் சுவாமி 9942163871
Image may contain: plant, outdoor, food and nature
Image may contain: plant, sky, tree, outdoor and nature

No comments:

Post a Comment