சூரிய உதயம் காலை 6 மணி என வைத்துக்கொண்டு கணிக்கப்பட்டது.
27 நட்சத்திர பட்சி
--------------------------
ஒருவருடைய ஜென்ம நட்சத்திரம் எதுவோ,அதைகொண்டு,அவருடைய நட்சத்திர பட்சியை அறியவேண்டும். நட்சத்திர பட்சியை நிர்ணயம் செய்வதில் பல அபிப்பிராய பேதங்கள் காணப்படுகின்றன, ஆயினும் பெரும்பாலானவர்கள் வளர்பிறை,தேய்பிறை ஆகிய இரண்டு பட்சங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தின் பட்சி ஒன்றுதான் என கூறியுள்ளனர்.நாமும் அவ்வாறே கொள்வோம்.

ஜென்ம நட்சத்திரம் - நட்சத்திர பட்சி
அஸ்வினி - வல்லூறு
பரணி - வல்லூறு
கிருத்திகை - வல்லூறு
ரோகிணி -வல்லூறு
மிருகசீரிடம் -வல்லூறு
திருவாதிரை -ஆந்தை
புனர்பூசம் -ஆந்தை
பூசம் -ஆந்தை
ஆயில்யம் -ஆந்தை
மகம் -ஆந்தை
பூரம் -ஆந்தை
உத்தரம் -காகம்
அஸ்தம் -காகம்
சித்திரை -காகம்
சுவாதி -காகம்
விசாகம் -காகம்
அனுசம் -கோழி
கேட்டை -கோழி
மூலம் -கோழி
பூராடம் -கோழி
உத்திராடம் -கோழி
திருவோணம் -மயில்
அவிட்டம் -மயில்
சதையம் -மயில்
பூரட்டாதி -மயில்
உத்திரட்டாதி -மயில்
ரேவதி -மயில்
அஸ்வினி - வல்லூறு
பரணி - வல்லூறு
கிருத்திகை - வல்லூறு
ரோகிணி -வல்லூறு
மிருகசீரிடம் -வல்லூறு
திருவாதிரை -ஆந்தை
புனர்பூசம் -ஆந்தை
பூசம் -ஆந்தை
ஆயில்யம் -ஆந்தை
மகம் -ஆந்தை
பூரம் -ஆந்தை
உத்தரம் -காகம்
அஸ்தம் -காகம்
சித்திரை -காகம்
சுவாதி -காகம்
விசாகம் -காகம்
அனுசம் -கோழி
கேட்டை -கோழி
மூலம் -கோழி
பூராடம் -கோழி
உத்திராடம் -கோழி
திருவோணம் -மயில்
அவிட்டம் -மயில்
சதையம் -மயில்
பூரட்டாதி -மயில்
உத்திரட்டாதி -மயில்
ரேவதி -மயில்
No comments:
Post a Comment