வாழ்வில் முன்னேற, வெற்றி தரும் வசிய மூலிகைகள்...
*******************************************************************
**************
இந்த மூலிகைகளை நீங்கள் பயன்படுத்தவே புண்ணிய செய்திற்க்க வேண்டும்....
*******************************************************************
**************
இந்த மூலிகைகளை நீங்கள் பயன்படுத்தவே புண்ணிய செய்திற்க்க வேண்டும்....
உங்கள் நலனுக்காக மாந்திரீகம் பஞ்ச பட்சி மூலிகைகள் ரகசியம். முழுமையாக விளக்கம்....
வெற்றி தரும் தச வசிய மூலிகைகள்...
குறிப்பு இந்த மூலிகை பயன்படுத்த விரும்புவோர் தான் பிறந்தது வளர்பிறையா தேய்பிறை என்று கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும்.
1) அகரம் .வல்லூறு. சப்த வசிய மூலிகை.
அ,ஆ,க,கா,ங,ஙா,ச,சா,ஞ,ஞா,ட,டா,ண,ணா,த,தா,ந,நா,ப,பா,ம,மா,ய,யா,ர,ரா,ல,லா,வ,வா,ழ,ழா,ள,ளா,ற,றா,ன,னா,ஜ,ஜா,உற,உறா,ஸ,ஸா,க்ஷ,க்ஷா,ஃ,கை,ஙை,சை,ஞை,டை,ணை,தை,நை,பை,மை,யை,ரை,லை,வை,ழை,ளை,றை,னை,ஐ,ஸை,போன் எழுத்களில் ஏதேனும் ஒரு எழுத்தை பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டவர்கள்.
வளர்பிறையில் பிறந்திருந்தால்.
வசியமூலிகை -அரைக்கீரை
கவரும் உலோகம் -பொன்
இயக்கும் திசை -கிழக்கு
விசேஷ கிழமை-ஞாயிற்றுக்கிழமை செவ்வாக்கிழமை
யோக நேரம்- காலை 8 :45 முதல் 9: 42 மணி வரை
மாலை 4 :54 முதல் 5: 42 மணி வரை
கவரும் உலோகம் -பொன்
இயக்கும் திசை -கிழக்கு
விசேஷ கிழமை-ஞாயிற்றுக்கிழமை செவ்வாக்கிழமை
யோக நேரம்- காலை 8 :45 முதல் 9: 42 மணி வரை
மாலை 4 :54 முதல் 5: 42 மணி வரை
தேய்பிறையில் பிறந்திருந்தால்.. அகரம்.கோழி.
வசிய மூலிகை-குப்பைமேனி
கவரும் உலோகம் -இருப்பு
திசை- பூமியைத் தொட்டு வணங்கவும் விசேஷ கிழமை- ஞாயிற்றுக்கிழமை செவ்வாய்க்கிழமை
யோக நேரம் -காலை 10 மணி முதல் 10: 48 மணி வரை
1: 54 முதல் 2: 12 மணி வரை.
திசை- பூமியைத் தொட்டு வணங்கவும் விசேஷ கிழமை- ஞாயிற்றுக்கிழமை செவ்வாய்க்கிழமை
யோக நேரம் -காலை 10 மணி முதல் 10: 48 மணி வரை
1: 54 முதல் 2: 12 மணி வரை.
2) இகரம் .ஆந்தை,வல்லூறு. சப்த வசிய மூலிகை.
இ,ஈ,கி,கீ,ஙி,ஙீ,சி,சீ,ஞி,ஞீ,டி,டீ,ணி,ணீ,தி,தீ,நி,நீ,பி,பீ,மி,மீ,யி,யீ,ரி,ரீ,லி,லீ,வி,வீ,ழி,ழீ,ளி,ளீ,றி,றீ,னி,னீ,ஸி,ஸீ,உறி,உறீ,ஸ்ரீ,ஜி,ஜீ, போன்ற எழுத்துகளில் ஏதேனும் ஒரு எழுத்தை பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டவர்கள்.
வளர்பிறையில் பிறந்து இருந்தால்
வசியமூலிகை -சிறுகீரை
வேறு கவரும் உலோகம்-வெள்ளி
இருக்கும் திசை- தெற்கு
விசேஷ கிழமை- திங்கள்
புதன்
யோக நேரம்-
காலை 8 54 முதல் 9 42 மணி வரை-
மாலை முதல் 2:48 முதல் 3:36மணி வரை
வேறு கவரும் உலோகம்-வெள்ளி
இருக்கும் திசை- தெற்கு
விசேஷ கிழமை- திங்கள்
புதன்
யோக நேரம்-
காலை 8 54 முதல் 9 42 மணி வரை-
மாலை முதல் 2:48 முதல் 3:36மணி வரை
தேய்பிறையில் பிறந்திருந்தால்.
வசிய மூலிகை- நாய்க்கடுகு
வேறு கவரும்- உலோகம் பொன்
இருக்கும் திசை -கிழக்கு
விசேஷ கிழமை -வெள்ளிக் கிழமை
யோக நேரம்- காலை 9: 54 மணி முதல் 10:12 மணி வரை
மாலை 3: 18 முதல் 3:36 மணி வரை
வேறு கவரும்- உலோகம் பொன்
இருக்கும் திசை -கிழக்கு
விசேஷ கிழமை -வெள்ளிக் கிழமை
யோக நேரம்- காலை 9: 54 மணி முதல் 10:12 மணி வரை
மாலை 3: 18 முதல் 3:36 மணி வரை
3) உகர சப்த வசிய மூலிகை
,உ,ஊ,கு,கூ,ஙு,ஙூ,சு,சூ,ஞ,ஞா,டு,டூ,ணு,ணூ,து,தூ,நு,நூ,பு,பூ,மு,மூ,யு,யூ,ரு,ரூ,லு,லூ,வு,வூ,ழு,ழூ,ளு,ளூ,று,றூ,னு,னூ,ஜு,ஜூ,ஸு,ஸூ, போன்ற எழுத்துகளில் ஏதேனும் ஒரு எழுத்தை பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டவர்கள்...
வளர்பிறையில் பிறந்திருந்தால்
வசிய மூலிகை- சாரணைவேர்
கவரும் உலோகம்- செம்பு
திசை- மேற்கு
விசேஷ கிழமை - வியாழக்கிழமை- வியாழக்கிழமை
யோக நேரம் -காலை 8 45 முதல் 9: 42 மணி வரை -மாலை 2:48 முதல்3: 36 வரை.
கவரும் உலோகம்- செம்பு
திசை- மேற்கு
விசேஷ கிழமை - வியாழக்கிழமை- வியாழக்கிழமை
யோக நேரம் -காலை 8 45 முதல் 9: 42 மணி வரை -மாலை 2:48 முதல்3: 36 வரை.
தேய்பிறையில் பிறந்திருந்தால்
வசிய மூலிகை- அரைக்கீரை
கவரும் உலோகம்-வெள்ளி
திசை -வடக்கு
விசேஷ கிழமை வியாழக்கிழமை
யோக நேரம் -காலை 8 :18 முதல் 8:36 மணி வரை மாலை 3: 36 முதல் 2:54 மணி வரை
கவரும் உலோகம்-வெள்ளி
திசை -வடக்கு
விசேஷ கிழமை வியாழக்கிழமை
யோக நேரம் -காலை 8 :18 முதல் 8:36 மணி வரை மாலை 3: 36 முதல் 2:54 மணி வரை
4) ஏகர சப்த வசிய மூலிகை.
எ,ஏ,கெ,கே,ஙெ,ஙே,செ,சே,ஞெ,ஞே,டெ,டே,ணெ,ணே,தெ,தே,நெ,நே,பெ,பே,மெ,மே,யெ,யே,ரெ,ரே,லெ,லே,வெ,வே,ழெ,ழே,ளெ,ளே,றெ,றே,னெ,னே,ஜெ,ஜே,ஷெ,ஷே,ஸெ,ஸே,ஹெ,ஹே,க்ஷெ,க்ஷே, போன்ற எழுத்துகளில் ஏதேனும் ஒரு எழுத்தை பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டவர்கள்.
வளர்பிறையில் பிறந்திருந்தால்
வளர்பிறையில் பிறந்திருந்தால்
வசிய மூலிகை -தகரை
கவரும் உலகம்- வெண்கலம்
இருக்கும் திசை- வடக்கு
விசேஷத் கிழமை- வெள்ளிக்கிழமை
யோகா நேரம் -காலை 8: 54 முதல் 9 :42 மணி வரை மாலை 2: 48 முதல் 3: 36 மணி வரை
தேய்பிறையில் பிறந்திருந்தால்
வசிய மூலிகை -வேளை வேர்
கவரும் உலோகம்- இரும்பு
இருக்கும் திசை -மேற்கு
விசேஷ கிழமை- திங்கள், சனி கிழமை
யோக நேரம்- காலை 9:54 முதல் 10: 12 மணி வரை மாலை 1: 24 முதல்1: 42 மணி வரை
கவரும் உலோகம்- இரும்பு
இருக்கும் திசை -மேற்கு
விசேஷ கிழமை- திங்கள், சனி கிழமை
யோக நேரம்- காலை 9:54 முதல் 10: 12 மணி வரை மாலை 1: 24 முதல்1: 42 மணி வரை
5)ஒகர சப்த வசிய மூலிகை
ஒ,ஓ,கொ,கோ,ஙொ,ஙோ,சொ,சோ,ஞொ,ஞோ,டொ,டோ,ணொ,ணோ,தொ,தோ,நொ,நோ,பொ, போ,மொ,மோ,யொ,யோ,ரொ,ரோ,லொ,லோ,வொ,வோ,ழொ,ழோ,ளொ,ளோ,றொ,றோ,னொ,னோ,ஜொ,ஜோ,ஷொ,ஷோ,ஸொ,ஸோ,ஹொ,ஹோ கௌ,ஙௌ,சௌ,ஞௌ,டௌ,ணௌ,தௌ,நௌ,பௌ,மௌ,யௌ,ரௌ,லௌ,வௌ,ழௌ,ளௌ,றௌ,னௌ, போன்ற எழுத்துகளில் ஏதேனும் ஒரு எழுத்தை பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டவர்கள்.
வளர்பிறையில் பிறந்தவர்கள்.
வசிய மூலிகை- நங்கிலிவேர்
கவரும் உலோகம்- இரும்பு
ஈர்க்கும் திசை-பூமியை வணங்கவும்
விஷேச கிழமை- சனிக்கிழமை
யோக நேரம்- காலை-8:54 முதல் 9:42 மணிவரையும்
மாலை -2:48 முதல் 3:36 மணிவரை
கவரும் உலோகம்- இரும்பு
ஈர்க்கும் திசை-பூமியை வணங்கவும்
விஷேச கிழமை- சனிக்கிழமை
யோக நேரம்- காலை-8:54 முதல் 9:42 மணிவரையும்
மாலை -2:48 முதல் 3:36 மணிவரை
தேய்பிறையில் பிறந்தவர்கள்
வசிய மூலிகை- உவுரி வேர்
கவரும் உலோகம்-செம்பு
ஈர்க்கும் திசை-தெற்கு
விசேஷ கிழமை-புதன்கிழமை
யோக நேரம்- காலை 8:18 முதல் 8:36 மணிவரை
மாலை 2:36 முதல் 2:54 மணிவரை....
கவரும் உலோகம்-செம்பு
ஈர்க்கும் திசை-தெற்கு
விசேஷ கிழமை-புதன்கிழமை
யோக நேரம்- காலை 8:18 முதல் 8:36 மணிவரை
மாலை 2:36 முதல் 2:54 மணிவரை....
மூலிகை பயன் படுத்தும் முறைகள்
1) மேற்சொன்ன மூலிகைகளின் விதைகளை மூலம் தனித்தனி தொட்டிகளில் வளர்த்து கொள்ள வேண்டும் இல்லையென்றால் வயல்வெளிகளில் குப்பை மேட்டிலும் வளர்ந்திருக்கும் மேற்கண்ட மூலிகைகளை வெளியில் தெரியாதவண்ணம் மண்ணோடு சேர்த்து கொண்டு வந்து தொட்டியில் வைத்து பயிரிடலாம்.
2) மூலிகை பயன்படுத்த விரும்புவோர் வளர்பிறையில் பிறந்தவர் அல்லது தேய்பிறையில் பிறந்தவராவார் என அறிந்து தெரிந்து கொண்டு அவரின் பெயரின் முதல் எழுத்தை வைத்து அம்மூலிகை ஒரு தொட்டியை தனி அறையில் வைக்க வேண்டும்.
3)மேற்கண்ட மூலிகையை பயன்படுத்த விரும்புவோர் அவருக்கேற்ற கொடுக்கப்பட்டுள்ள கவரும் உலோகத்தால். தாயத்து வாங்கி வரவேண்டும் வசதி உள்ளவர்கள் தங்கத்தை வாங்கி வரலாம் வசதி குறைவாக இருப்பினும் சாத தாயத்து வாங்கி வரச் சொல்லும். அவருக்கென்று கொடுக்கப்பட்டுள்ள விசேஷ கிழமைகளில் மஞ்சள், குங்குமம், பூ ,பழம், தேங்காய், கற்பூரம், கொம்பு, மஞ்சள் வாங்கிவந்து தயார்நிலையில் வைத்து கொண்டு. பின் கொடுக்கப்பட்டுள்ள யோக நேரத்தில் மூலிகை இருக்கும் தனி அறையில் நிர்வாணமாக சென்று. அவருக்கென்று கொடுக்கப்பட்டுள்ள ஈர்ப்பும் திசையில் அமர்ந்து. மஞ்சள் பூசி பொட்டு இட்டு ஊதுவத்தி கொளுத்திவைத்து.காம்பு மஞ்சள் மூலிகைக்கு காப்பு கட்டி தேங்காய் உடைத்து. கற்பூரம் ஏற்றி தீபாராதனை காட்டி கொண்டு
ஓம் சர்வ சக்தி மூலிகையை உன் சாபம் நசிநசி பரமசிவன் சாபம் நசிநசி பார்வதி சாபம் நசிநசி சப்தரிஷிகள் சாபம் நசிநசி ஏனையோர் சாபம் நசிநசி
என்று 21, முறை சொல்லி முடித்தவுடன் சகலரும் எனக்கு வசி வசி சகலமும் எனக்கு வசி வசி என்று 21 முறை சொல்லி முடித்தவுடன் மூச்சை உள்ளிழுத்தபடி அவரவர் தெய்வத்தை மனதில் நினைத்து இரண்டு கைகளால் ஆணிவேர் அறுபடாமல் மெதுவாக பிடுங்கி எடுத்து பக்கத்தில் வைத்து விட்டு பழையபடி துணிகளை கட்டிக்கொள்ளலாம். கொண்டு வைத்துக்கொண்டு இருக்கு தாயத்து. அதற்கேற்றபடி அம்மொழியின் அடிவேர் வெட்டி.( ஆயுதம் படாமல் வெட்டவும் தாம்பளத்தில் வெட்டவும் )அந்த தாயத்துக்குள் அடைத்து அவருக்கேற்ற கொடுக்கப்பட்டுள்ள யோக நேரத்தில் அணிந்து கொள்ளலாம்.
இதனால் உண்டாகும் பலன்கள்.
பலரும் பகைவரும் வசியமாவார் .சகல காரியங்களும் வெற்றியாகும். ஆயுள் நீடிக்கும் ஆபத்து தடுக்கும் படிப்படியாக குபேரனுக்கு வல்லமையும் மூலிகை உண்டு .என்று காகபுஜண்டர் சித்தர் கூறுகிறார் .ஆயுள் முழுவதும் பயன்படக்கூடிய மூலிகை தாயத்து. வாழ்வில் முன்னேற இது ஒன்றே போதும்... வாழ்க வளமுடன்
No comments:
Post a Comment